வேலை, குடும்பம், சமூகம் என பல வேலைகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சில செயல்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. இதனை எளிதாக தவிர்க்கலாம். இதனை...
Category : ஆரோக்கியம்
பப்பாளிப் பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவோம், அதில் நிறைய சத்துக்கள் இருப்பதை போல பப்பாளிக் காயிலும் விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம் போன்றவை இருக்கின்றன. மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும்...
பருமனாக இருக்கிறவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமே என்ற கவலை, உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்ற கவலை. ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்கள் அதை அதிகரிக்க...
முட்டைகோஸை இதுவரை நீங்கள் சாம்பார், பொரியல், கூட்டு போன்ற சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்திருப்பீர்கள். ஆனால், முட்டைகோஸ் இலைகளுக்கு வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் தன்மையும் இருக்கிறதாம். இது குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க...
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை மேம்படுமாம். சமீப காலமாக ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள்...
இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்....
நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். இன்றைக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டிருப்பவர்கள் எடையில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். உடல் எடை அதிகரிக்க காரணம்...
திருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா. திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த...
கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி மற்றைய விட்டமின்களும் அவசியம் எம்பது...
அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் பார்க்கலாம். சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால், ஒரு கை பார்த்துவிடுவது வழக்கம். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து இல்லாததால், சரியாக செரிமானம் ஆகாமல் மிக அதிகமான வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது...
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெருங்காயத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்....
நீங்கள் செய்யும் உடற்பயிற்சியில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்பது திருமூலம் மொழி. இந்த கூற்றை பின்பற்றும் போதும், சரியான முறையில் செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். படித்துப் பயன் பெறுங்கள்! தினசரி...
உடல் வலிமை பெறுவதற்கு எப்படி பல உடற்பயிற்சிகள் இருக்கின்றதோ, அதேபோல கண்களின் பார்வை கூர்மையாவதற்கும் ஒருசில பயிற்சிகள் இருக்கின்றன. தெளிவான பார்வைக்கு உதவும் சூப்பரான பயிற்சிஉடல் வலிமை பெறுவதற்கு எப்படி பல உடற்பயிற்சிகள் இருக்கின்றதோ,...
சக மாணவர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களை பேசுவதன் மூலம் அவர்களுக்கு உங்கள்மீது அன்பும், மரியாதையும் அதிகரிக்கும். இதன்மூலம் அவர்கள் உங்களை தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். மாணவர்களே நீங்களும் தலைவர் ஆகலாம்தலைமைப்பண்பு என்பது தானாக தேடிவருவதல்ல....