பருப்பு கீரை சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- பருப்பு கீரை-1 கட்டு, துவரம் பருப்பு-200 கிராம், புளி, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு, வத்தல், மிளகாய்- தலா 4 எண்ணிக்கை, தக்காளி-5,...
நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் நிறைந்துள்ளன. என்ன தான் அந்த பூச்சிக் கொல்லிகள் செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்கவும், செடிகள் நன்கு செழித்து வளரவும் அடிக்கப்பட்டாலும், அந்த இரசாயன பூச்சிக்கொல்லிகள் நிறைந்த...
எப்போதும் இறுக்கமாக பிரா அணியாதீர்கள். தளர்வான அளவில் பிராக்களை அணியுங்கள் பிராக்களை கைகளால் துவையுங்கள் வாஷிங் மெஷின் அடித்து துவைத்தால் அவற்றின் உருவம் அமைப்பு மாறிவிடும்....
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...
”உணவே மருந்து’ என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்பரிய இந்திய மசாலா பொருட்களான மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு, சீரகம், லவங்கம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, புற்றுநோயைத்...
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணிநேரம் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு...
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணெயோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக...
உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு...
டயட் என்ற பெயரில் உணவை தவிர்க்கவோ, கூடுதலாக ஏதேனும் உணவை எடுத்துக்கொள்ளவோ கூடாது. உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்குறிப்பிட்ட உணவை உட்கொண்டால், உடல் எடை குறைகிறது என்பதற்காக, அந்த உணவை உட்கொள்ளுவது...
ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அந்த இடத்தில் பெண்களுக்கு வரும் ஈஸ்ட் தொற்றுகள்ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன்...
நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவு விடுதிகளில் அல்லது சர்வதேச தரம் மிக்க உணவு விடுதிகளில் சாப்பிடும் போது சில பண்புகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். உணவு விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்நட்சத்திர அந்தஸ்து கொண்ட...
இன்றைய இளம் ஆண்கள் பெரிதும் கவலைக் கொள்ளும் ஓர் விஷயம் தான் விந்தணு குறைவாக உற்பத்தி செய்யப்படுவது. உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய அளவு விந்தணு உற்பத்தி செய்யப்படாமல், குழந்தையைப் பெற்றெடுக்க உதவ...
இன்றைய தினத்தில் அனைவரும் அதிகம் கூறும் குறைப்பாடாக இருப்பவை நீரிழிவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் உடல் சக்தி குறைவு தான். இவை தான் இன்றைய மக்களை பெரிதும் அவதிப்பட வைக்கிறது. இதற்கு...
காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான்...