நீரிழிவு நோய் என்பது தற்போதைய வாழ்க்கை முறையில் நிறைய இளைய தலைமுறையினரையும் பாதித்து வருகிறது. தவறான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது....
Category : ஆரோக்கியம்
பெண்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றலுக்கு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று கீழே பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி. உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை...
கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில் குறைபாடு உண்டாகிறது. அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும்...
உடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், மாடலிங் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை...
உடலின் சீரான இயக்கத்திற்கு பல வகைகளில் பணிபுரியும் முதன்மை உடல் உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உடலுறுப்பும் கல்லீரல் தான். உடலில் உணவு செரிமானமாக இது பெருவாரியாக உதவுகிறது....
தினமும் ஒரே வகையான உப்புமாவை செய்து அலுத்துவிட்டதா? இப்போது கீரையை வைத்து சுவையான, சத்தான, கீரை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமாதேவையான பொருட்கள்: கீரை – 1...
தூதுவளை மருத்துவ பயன்கள்! ~ பெட்டகம்
[ad_1] தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு,...
வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது...
உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள் என்று அடிக்கடி சொல்வதுண்டு. இதன் பொருள் ரத்தத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான். உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்பொதுவில் மனித உடல் நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் சிறுநீரகம்,...
நம் வீட்டில் உள்ல முக்கியமான அறைகளில் ஒன்று குளியலறை ஆகும். குளியலறையை அருமையாக நாம் அலங்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நம் உடம்பை...
ஏதாவது ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நம்ம மக்கள் முனகும் முதல் வார்த்தை இந்த சைனஸ் தொல்லை தாங்க முடியலை. சைனஸ் என்பது வழக்கம் போல் இதுவும் ஒரு வியாதி இல்லை. இது...
இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர் மேல...
தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகளில் கலக்கப்படும் உலோகங்கள் பெண்களின் மென்மையான சருமத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. அசல் நகை, கவரிங் நகை எதுவாக இருந்தாலும் அலர்ஜி ஏற்படவே செய்யும். இது நிக்கர் டெர்மடைடிஸ் காண்டெக்ட்...
உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான...
வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த குழம்பை வாரம் இருமுறை செய்வது சாப்பிடலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்புதேவையான பொருட்கள் :...