”என் 6 வயது மகள், பள்ளிக்குக் கொண்டு செல்லும் மதிய உணவில் முக்கால்வாசியை வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறாள். வீட்டில் நான் போராடுவதுபோல, பள்ளியில் அவள் டீச்சரும் எவ்வளவோ அதட்டிப் பார்த்தும் பலனில்லை. உண்மையில், என்...
Category : ஆரோக்கியம்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் தாய்மையும், அன்பும், காதலும் ஒன்று தான். எல்லா பெற்றோருக்கும் தன் குழந்தை அறிவார்ந்த பிள்ளையாக இந்த சமூகத்தில் வளர வேண்டும், திகழ...
நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு உணவியல் நிபுணர் ஹேமமாலினி 5 காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை...
“என் அம்மா எந்த நேரமும் எதையாவது பறிகொடுத்த மாதிரியே இருக்காங்க. எந்தக் குறையும் இல்லாமல் மரியாதையோடுதான் பார்த்துக்கிறேன். என்ன விஷயம்னு கேட்டாலும் சரியா பதில் சொல்றது இல்லை. என்ன செய்யறதுன்னே தெரியலை” இந்த வசனத்தை...
‘சிறுநீரகக் கல்’, `கல்லடைப்பு’ என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்னை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த...
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்சாப்பிடக்கூடாத உணவுகள் :...
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு...
தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் சுக்குவை சேர்த்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்குஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...
வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய...
கணவன் மனைவி இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சி படுக்கையறையில் தம்பதிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவைகணவன், மனைவி உறவின் முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபட மட்டுமல்ல, மனம்...
லவ்வர்கூட அடிக்கடி சண்டை வருதா பாஸ்? லவ் பண்றதே தியாகம்தான்னு தத்துவம் சொல்லி லவ்வர்கூட சண்ட போட்றத விட்டுட்டு இந்தத் தியாகத்தைப் பண்ணிப் பாருங்களேன்! லவ்வர்கூட * இரண்டு பேரில் ஒருவர் வாட்ஸ் அப்,...
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் இருக்கும் அருமையான நிரந்தர தீர்வுகள் பார்க்கலாம். நீண்ட நாள் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு உடனடி தீர்வுஒவ்வொரு பெண்களும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிக்கும் ஒரு...
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது. இப்போது கொள்ளு பொடி செய்வத எப்படி என்று பார்க்கலாம். கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கொள்ளு...
மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் தற்போது போலி முட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் போலி முட்டைகள்மனிதன் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களில்...
ஒருவரின் பிறந்த நாள் வைத்து, அதாவது, பிறந்த வருடம், மாதம், மற்றும் தேதி வைத்து. அதன் கூட்டுத் தொகை அறிந்து. அதில் வரும் நம்பரை சார்ந்து அவரது காதல் எப்படி இருக்கும் என்பதை பற்றி...