இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட...
Category : ஆரோக்கியம்
பித்த வாந்தி, வாய் கசப்பு உள்ளவர்கள் நார்த்தங்காய் இலை துவையல் அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்தேவையான பொருட்கள் :...
நம்மில் நிறைய பேர் உடல் பருமனைக் குறைப்பதற்காக டயட்டில் இருப்போம். ஆனால் அப்படி டயட்டில் இருக்கும் போது, பலருக்கும் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்று தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும்...
கிழங்கு வகையை சேர்ந்த முள்ளங்கி வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் உள்ளன. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. முள்ளங்கியில் ஒருவித காரத்தன்மையும், நெடியும் இருக்கும். இது கந்தக சத்தால்...
காப்பர் ஒரு மினரல் ஆகும். இது உடலில் சிறிதளவு இருந்தாலே போதுமானது. இதன் அளவு சிறிது என்றாலும், இது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்தாகும். இது ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக...
டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறி பழங்களை நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொள்கிறீர்களா அதேயளவு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இன்னொரு விஷயம் தானியங்கள் மற்றும் பயிறு வகைகள். இதில் எக்கச்சக்கமான...
ஒவ்வொரு நாளும் நம் உடலில் டாக்ஸின்கள் உணவுகளின் மூலமும் இதர நம் செயல்களின் மூலமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி உடலில் சேரும் நச்சுக்களின் அளவு அதிகரித்துவிட்டால், அதன் காரணமாக மிகுந்த களைப்பு, உடல் பருமன்...
ஆண் பெண் என இருபாலரும் தற்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று துவங்கி விட்டார்கள். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் கண்ணுக்கு கீழே கருவளை வருவது சகஜமாகிவிட்டது ஹார்மோன் மாற்றம், தூக்கமின்மை,ஸ்ட்ரஸ்,உணவுப்பழக்கம்...
சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை ஆகியவை மட்டுமே போதும்… நீரிழிவைத் தாண்டி நம் இலக்கை எட்ட! உணவுத் திட்டம் என்றவுடன் ஓராயிரம் சந்தேகங்கள் நமக்குள் எழுவது இயல்பே....
இந்த வருஷம் நீங்க ட்ரை பண்ண இதோ உங்களுக்காக சில கலக்கலான வீட்டு அலங்கரிப்பு டிப்ஸ். இதை தீபாவளிக்கு 2-3 நாட்களுக்கு முன் தொடங்கி வீட்டை தீபாவளி அன்னைக்கு ஜொலிக்க வைங்க. தீபாவளி வரப்போகுது....
முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல...
வெங்காயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவதனால் உடம்பிலுள்ள கெட்ட சளியை வெளியேற்ற முடியும்!
ஒருவருக்கு சளி பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் காலநிலை மாற்றம். காலநிலை திடீரென்று மாறும் போது பலருக்கும் சளி பிடிக்கும். இந்நிலையில் வரும் சளி தொல்லைத் தரும் வகையில் இருக்கும்....
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்குமா?அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இப்போதை...
பெண்களே நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்துவாழ்வில்...
ல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள்,...