நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம். • புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும்...
Category : ஆரோக்கியம்
அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை...
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு, என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து...
உடற்பயிற்சிக்கு முன்பு தயார் நிலை பயிற்சிகள் அவசியமா
ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதற்கு உண்டான வளைந்து கொடுக்கும் தன்மையை ஈட்ட உடற்பயிற்சிகள் உண்டு. அந்த விளையாட்டின் தேவைக்கேற்ப வளையும் தன்மை பயிற்சி செய்யப்படுகிறது. குறிப்பாக தசைகளையும், இணைப்புகளையும் பலப்படுத்த இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன. ஓடுபவர்களுக்கென்று...
நரம்பு தளர்ச்சி, ஆண்டை குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை காணலாம். ஆண்மை குறைபாட்டை போக்கும் செவ்வாழைவாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும்,...
கிரீன் டீ எடை குறைக்குமா ?
உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்க ள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில் டீ கேன் வைத்து விற்பவர் வரை எங்கும் கிரீன் டீ. எடை...
ஒரு தடவை குழந்தைக்கு டயாபர் மாட்டிவிட்டால் ஆறுமணி நேரம் தாக்குப்பிடிக்கும். அம்மாக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர். குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?குழந்தை சிறுநீர் கழித்தால் நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் டயாபர் கூட...
மாதவிடாய் சரிவர வராததற்கு காரணங்கள் இவைதான் என குறிப்பிடும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். இந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்மாதவிடாய் 28- 30 நாட்களுக்குள் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென...
ஒரு ஆண் பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழுவதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. சொல்லப்போனால் ஆண்களால் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே அவர்களைக் கணிக்க முடியும் என்று அறிவியல் கூறுகிறது.அதன் படி, ஒவ்வொரு முறையும் ஆண்கள்...
இதயநோய் இருக்கும் பெண்கள் குழந்தை பெற்று கொள்ளலாமா என்ற கேள்விக்கான பதிலை கீழே பார்க்கலாம். இதயநோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?குழந்தையின்மைப் பிரச்சனை உச்சத்தில் இருக்கிற காலம் இது. திருமணமாகி பல வருடங்கள் ஆகியும்,...
திருமணம் ஆன பின்பு, குழந்தை பெற முயற்சிக்கும் போது சில சமயங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்ப்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும்...
மரிஜுவானா எனப்படும் கஞ்சாவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்!!!
"கஞ்சா.." என்று எங்காவது போது இடத்தில் கூறினாலே உங்களை சுற்றி இருபவர்களின் முகம் கண்டமேனிக்கு சுளியும். ஆம், போதை பழக்கத்திலேயே மிகவும் கொடியது மற்றும் இதற்கு அடிமையானால் சாவு நிச்சயம். அது மட்டுமின்றி இதைப்...
கர்ப்ப காலத்தின் போது வரும் வாந்தியைத் தடுக்க உதவும் உணவுகள்!!!
கர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும், குமட்டலும் தான். கர்ப்ப காலத்தில் வாந்தியும் குமட்டலும் இயல்பான ஒரு...
நம் வீடுகளில் அன்றாட சமையலுக்கு பயன்படுகிற ஒரு பொருள் தக்காளி.மூன்று வேலை உணவிலும் ஏதோ ஒரு வகையில் தக்காளி இடம்பெற்றுவிடும்.விலையில் நம்மை அவ்வப்போது பயமுறுத்தினாலும் எக்கச்சக்கமான பலன்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது தக்காளி. எப்போது நம்முடனேயிருக்கும்...
கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? விடைகள் இதோ படிங்க!!
கனவுகள் காண்பது, நனவாகும் எனும் நம்பிக்கையில் உள்ளவர்களைப் பற்றிய கட்டுரை அல்ல, இது! மாறாக, கனவு என்ற ஒன்று, மனிதர் வாழ்வில் அளிக்கும் உடல்நல பாதிப்புகளையும், அதனால் மனிதர்க்கு ஏற்படும் மனநல பாதிப்புகளையும், விளக்கும்....