பொதுவாக நட்ஸ்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நட்ஸ்கள் மிகவும் விலை அதிகமானதும் கூட. அதனால் அவற்றை வாங்கி சாப்பிடுவது சற்று கடினம் தான். இருப்பினும் உடல் ஆரோக்கியமாக...
Category : ஆரோக்கியம்
உலக அளவில் இருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளிகளில், 25 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். ‘செர்விகல் கார்சினோமா'(Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இது...
பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்
உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது...
அழகை அதிகரிக்க என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை தடவி பராமரித்தாலும், தூக்கத்திற்கு இணையாக முடியாது. ஆம், நல்ல தூக்கம் அழகை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். தற்போது பல சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதற்கு,...
வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்… இவை எல்லாம் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துகள். உடலின் உள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கேச...
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த...
புதிய உறவுகளுக்கான தேடலில் பழைய உறவுகளை உதாசீனப்படுத்தி விடக்கூடாது. அவர்கள் சொல்லும் விஷயங்கள் நல்லதோ, கெட்டதோ காது கொடுத்து கேளுங்கள். புதிய உறவுகளுக்காக பழைய உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்ககுடும்ப உறவுகளுக்கிடையேயான பந்தம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத...
வீட்டில் பார்த்து செய்யும் திருமணங்களில் பெண்கள் தனது கணவனை திருமணத்திற்கு முன்பும் காதலிப்பதில்லை, கணவன் செய்யும் சில கொடுமைகளால் திருமணத்திற்கு பின்னரும் காதலிக்க முடிவதில்லை. பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்பெண்கள் தன் கணவனை...
ஆண், பெண் பேதமின்றி இதய நோய் தாக்குகிறது. இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதய நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை! இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை இதய...
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது...
பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை...
இந்தியாவில் கிடைக்கும் பாரம்பரிய மூலிகைப் பொருட்கள் அழகை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் என்று சித்தர்களும், அறிவியல் அறிஞர்களும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் கிடைக்கும், வேம்பும் துளசியும், மஞ்சளும்தான் இன்றைக்கும் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில்...
கர்ப்ப கால நீரிழிவு
கர்ப்பம் தரிக்கிற வரை எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. கர்ப்பம் உறுதியான பிறகு செய்யப்படுகிற சோதனைகளில், நீரிழிவு இ ருப்பதாகக் காட்டும். இன்றைய தலைமுறைப் பெண்களில் பலரும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். ‘‘பெரும்பாலும் பிரச வத்துக்குப்...
கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபால ருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும் பெண்களை பொறுத்தமட் டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப் படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான்....