30.9 C
Chennai
Sunday, Jun 28, 2026

Category : ஆரோக்கியம்

எடை குறைய

இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan
உடல் ஆரோக்கியம், உடல் எடை குறைய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பலன் பெறலாம். இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்இயற்கை மருத்துவர் எஸ்ரா வின்சென்ட் தரும் டிப்ஸ்: சாப்பாடு...
ஆரோக்கியம் குறிப்புகள்

உயிரைப் பறிக்குமா உருளைக் கிழங்கு?

nathan
முளைவிட்ட உணவுகள் ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது என எச்சரிக்கின்றன சில செய்திகள்....
ஆரோக்கிய உணவு

கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள்...
ஆரோக்கியம் குறிப்புகள்

வீட்டில் செல்லப் பிராணிகளால் துர்நாற்றமா? அதைப் போக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்…

nathan
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகவும் மகிழ்வைத் தரக்கூடிய பெரிய விஷயம் தான். ஆனால் இதனோடு கூடவே வீட்டையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது சிரமமான காரியம். உங்கச் செல்லப் பிராணிகள் அடிக்கும் கூத்தில் வரும்...
ஆரோக்கிய உணவு

நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் பூசணி விதைகள்

nathan
கொறித்து உண்ணும் பருப்பு வகைகளில் பூசணிக்காய் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்களும், நோய் எதிர்ப்பு பொருட்களும் அதில் அடங்கி உள்ளன. பூசணிக்காய் விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பருப்பில்...
பெண்கள் மருத்துவம்

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவரா? கர்ப்பம் தரிக்க முயல்கிறீர்களா?

nathan
தாய்மை பெண்களின் வாழ்வை வசந்தமாக்குகின்றது. ஒரு பெண் தாயாக தகுதி அடைந்து விட்டாள் என்பதை உலகுக்கும், ஏன் அவளுக்குமே அறிவிக்கும் ஒரு சமிக்கையே மாதவிடாய் சுழற்சி. எனவே மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் வாழ்வில்...
மருத்துவ குறிப்பு

நிக்கோட்டின் சூயிங் கம் மெல்லுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan
சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் ஓர் பொருள் தான் நிக்கோட்டின் சூயிங் கம். பொதுவாக சிகரெட், மது போன்றவற்றிற்கு அடிமையானவர்களால், அவ்வளவு எளிதில் அவற்றை கைவிட முடியாது. அதிலும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து...
மருத்துவ குறிப்பு

ஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு

nathan
சென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியதாவது:- உடல் உறுப்புக்களுக்கு குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு பிராண சக்தி அதிகம் இருப்பதால் செயல் திறன் உச்சம் அடைகிறது என...
மருத்துவ குறிப்பு

வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க சில டிப்ஸ்

nathan
* உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடைவேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10...
மருத்துவ குறிப்பு

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

nathan
இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பரம்பரை நோய் என்றும், தாய் தந்தைக்கு இருந்தால் தான் குழந்தைகளுக்கு ஏற்படும் என்றும் கருதப்பட்டு வந்த நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய், இன்று பரவலாகவும், மிக சாதாரணமாகவும் ஏற்படும் நோய்...
மருத்துவ குறிப்பு

உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்

nathan
கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்ரத்த...
ஆரோக்கிய உணவு

கொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்!

nathan
தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தன்’, `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்’ – தென்னை பற்றிய பழமொழிகள் இவை. `தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி…’ – 1984-ல் வெளிவந்த...
ஆரோக்கிய உணவு

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு – அமெரிக்க ஆய்வில் தகவல்

nathan
அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில்...
மருத்துவ குறிப்பு

தூக்கம் ஏன் அவசியம்?

nathan
மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன என்று தெரியும். தூக்கம் ஏன் அவசியம்?மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள்...
தொப்பை குறைய

நீண்ட நாள் தொப்பையை குறைக்க சியா விதைகளை பயன்படுத்தும் முறை!!

nathan
தற்போது, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் என்ற சொற்கள் மக்களிடையே புதிய அர்த்தத்தை பெற்றுள்ளது மேலும் இவை ஒர நேர்கோட்டில் செல்பவை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிடில் உடல் எடை குறைவதால் அல்லது...