பாரசிட்டமால் மருந்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் வரும் ஆபத்து
பாரசிட்டமால்’ மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பின்னாளில், ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஜூலியன்...