31.5 C
Chennai
Wednesday, Jul 3, 2024

Category : ஆரோக்கியம்

04 1441367945 5 exercise 601
மருத்துவ குறிப்பு

உயரமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

nathan
இன்று பல இளம் தலைமுறையினரும் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று பெர்சனாலிட்டி மற்றும் உயரம் தான். ஆம், குட்டையாக இருப்பதன் மூலம், மற்றவர்கள் கிண்டல் செய்வதால், தம்மீதுள்ள தன்னம்பிக்கையை இழக்கின்றனர். எனவே உங்கள் குழந்தைகள்...
30 1438230880 6 weight
எடை குறைய

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க…

nathan
குண்டாக இருப்போர் உடல் எடையைக் குறைக்க வழி இருந்தால் சொல்லுங்களேன் என்று புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டும் இருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல்...
1404032129 1282
மருத்துவ குறிப்பு

கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்

nathan
கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள் 1 . சகல நோய்க்கு நெய் தாமரைசிறுபூளைவில்வம்கோரைக்கிழங்குசாரணைவேர்செங்கழுநீர்க் கிழங்குசீந்தில்தண்டுகோவைஅதிமதுரம்ஆல்அரசுஅத்திஇத்திவாகை மரங்களின் பட்டைபனங்கிழங்குகற்றாழைவேர்நாவல்வீழிவேம்பு வகைக்கு 1 பலம்எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.இளநீர்பதநீர்கரும்புச்சாறுநெய் ஆகியவற்றுடன்தாளிபொன்னாங்காணிகோவைநெல்லிநீர்ப்பிரம்மிகொடிவேலிஎலுமிச்சம்பழச்சாறுஆகியன வகைக்கு 1...
nellikai
ஆரோக்கிய உணவு

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan
இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின் ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை தரவல்லது நெல்லிக்கனி. நெல்லிக்காயில்...
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் போது உற்சாகமாக இருக்க முடிவதில்லை. உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை, உடல் களைப்பு அடைகிறது, இதனால் களைப்பு நீங்கி பலம் கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும். பேரீச்சம்பழம் பேரீச்சம்பழத்தில்...
03 1446545292 weightgain
எடை குறைய

2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

nathan
உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம். இந்த எடையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் எந்த ஒரு மாற்றமும் சிலருக்கு தெரிந்திருக்காது. அத்தகையவர்கள், நம்மால் எடையைக் குறைக்கவே முடியாது என்று நினைத்து மிகுந்த மன...
Healthy Fruits
ஆரோக்கிய உணவு

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan
உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறிகளை அதிகம் சாப்பிட சொல்வார்கள். ஆனால் அப்படி சாப்பிடும் காய்கறிகளில் சிலர் தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். இதற்கு காரணம், காய்கறிகள் வெளியே இருப்பதால், அவைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் குடிப்புகுந்திருக்கும்...
உடல் பயிற்சிதொப்பை குறைய

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி

nathan
  உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சிக்குதான் முதல் இடம். உடற்பயிற்சி செய்யும்போது எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல், புரிதலோடும் அக்கறையோடும் செய்தால்தான், அதன் பலன் முழுமையாகக் கிட்டும். எந்தப் பயிற்சியாக இருந்தாலும் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு வார்ம்அப்...
Infertility 12461 15314
மருத்துவ குறிப்பு

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்!

nathan
‘எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை” என்று சுட்டிக்காட்டும் மதுரையைச் சேர்ந்த...
Best 7 Body Fitness Tips For WomenWomen Fitness And
ஆரோக்கியம்எடை குறைய

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க

nathan
அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்ந்தால், அதனைக் கரைப்பதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதில் உடற்பயிற்சிகள், டயட் மட்டுமின்றி, ஜூஸ்களும் உதவும். அந்த ஜூஸ்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்....
201612051737033462 Sprouted grains good or bad SECVPF
ஆரோக்கிய உணவு

முளைகட்டிய தானியங்கள் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்

nathan
நம்மில் பலர் முளைகட்டிய பயறுகள் அல்லது தானியங்களை சாப்பிட்டு இருப்போம். இப்போது இதை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி பார்க்கலாம். முளைகட்டிய தானியங்கள் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்...
201702041439073458 girl boy friendship SECVPF
மருத்துவ குறிப்பு

ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?

nathan
ஆண்-பெண் நட்பு என்பது நல்லது என்றாலும் பெண்கள் ஒருவருடன் நண்பனாகும் முன்பு அவரை பற்றி நிச்சயம் முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது. ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?ஒரு பெண் பள்ளிகூடத்துக்கோ,...
Itchyskin02
மருத்துவ குறிப்பு

அரிப்பு ஏற்படுவது ஏன்?

nathan
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால்,...
42aa602f 1899 4e6d bdd2 1819e09fd082 S secvpf
மருத்துவ குறிப்பு

பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?

nathan
பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும்., அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும். எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு,...
201706221018057776 The reasons for childbearing within thirty years SECVPF
மருத்துவ குறிப்பு

30 வயதுக்கு மேல் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது ஆபத்து

nathan
தம்பதியர் முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம். 30 வயதுக்கு மேல் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது ஆபத்துஇருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண்,...