சர்க்கரை நோயும் ரத்தஅழுத்தமும் கூட நோயல்ல. மலச்சிக்கல் பிரச்னை இருப்பதை நோய் என்பார்கள். கழிவுகளை வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கழிவுகள் வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கினால் அவை நோயை உருவாக்கும். சரியான உணவுமுறையைப் பின்பற்றாததும்,...
Category : ஆரோக்கியம்
காய்கள் ஒவ்வொன்றும் பிரதிபலன் பாராமல் உடலுக்கு நன்மைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன. விதவிதமான நிறங்களில் காய்கறிகளை வாங்கி வாரம் முழுவதும் சமைத்து சாப்பிடுங்கள். எந்த நோய் உங்களை நெருங்குகிறது என பார்க்கலாம். அப்படியான பல சத்துக்களை...
மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.எனவே...
பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படிகுழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல்...
அழகு + ஆரோக்கியம் கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை பெண்களின் இடையழகை பாடாத கவிஞர்கள் கிடையாது. இடுப்பழகு என்பது அழகு சார்ந்த விஷயம்...
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சுவையான சீரகக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்புதேவையான பொருட்கள் : சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின்...
அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது. இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு. டெங்குவை கட்டுப்படுத்தும் அம்மான் பச்சரிசிஅம்மான் பச்சரிசி என்பது சிறு செடி வகையை சேர்ந்த தாவரம்....
இன்றைய நாளில் மன அழுத்தம் பலரின் உயிரை பழிவாங்கி வரும் வேளையில் அது கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தையும், உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் செயலையும் கவனித்துக் கொள்ளுங்கள்,...
இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி – 7 மருத்துவக் காப்பீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்த்துவருகிறோம். நிறுவனத்தின் பின்னணி, க்ளெய்ம் செட்டில்மென்ட், கட்டணம்… போன்ற சில முக்கியமான விஷயங்களைப் பார்த்தோம். இந்த இதழில்,...
உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது என்று ஒருசில டயட் முறைகள் இருக்கின்றது. அந்த உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்! உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிடாதீங்கதினமும் காலையில் நாம் உடற்பயிற்சி செய்து...
சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் ஓர் வைத்தியம் தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இதனால் இந்த காபியில் உள்ள மருத்துவ குணங்களின்...
அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!
பிரகடனம் செய்யப்படாத இன்றைய அவசர கால உலகில், எல்லாமே உடனே நடக்க வேண்டும். காத்திருக்க நமது கால்கள் ஒத்துழைத்தாலும், நமது மனது மின்னல் வேகத்தில் காரியங்களை முடிக்க அவசரப்படுகிறது. இது, நமது சுய வாழ்வில்...
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா?அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன....
உங்கள் உடல் எடைதான் உங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கிறதா? எப்பாடி பட்டாவது குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் உடல் எடை ஏறுகிறதே தவிற குறையவில்லை என புலம்புபவர்களில் ஒருவரா நீங்கள்? இன்னும் சிலருக்கு வேறு...
இன்றைய நவீன உலகில் புகைப்பிடிப்பது என்பது ஓர் ஃபேஷனாகிவிட்டது. ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக இப்பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க முடியாது....