உங்களுக்கு இரவு நேரங்களில் பாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா? அப்ப உடனே இத படிங்க…
பாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொதுவான பிரச்சனை மற்றும் இது அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சனையும் கூட. இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். இப்படி பாதங்களில்...