உணவும் அதன் தன்மையும்..! ஒவ்வொரு ஜீவ ராசிகளின் வாழ்க்கையிலும் உணவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நாம் வெறும் அரிசியையும், குழம்பையும் சாப்பிடுவதால் நமது உடல் எடை நிச்சயம் குறையாது. உடல் எடையை குறைப்பது...
Category : ஆரோக்கியம்
ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்....
வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும்....
மகத்துவம் கொண்ட நீர்..! கங்கை நீரை முன்பெல்லாம் நாம் அதிக மகத்துவம் பெற்ற நீரின் வரிசையில் வைத்திருந்தோம். அதே போன்று தான் ஒரு சில பழங்களின் கலவையால் உண்டான நீரும் ஏராளமான நலன்களை தனக்குள்ளே...
உடல் ஆரோக்கியத்திற்கும், எடையைக் குறைப்பதற்குமான சிறந்த உணவு இந்த பழம் தானாம் …..
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும் போது டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சீனி, நிறைவுற்ற கொழுப்பு அடங்கிய உணவுகள் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்தல் வேண்டும்....
வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….
உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால்,...
நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்…...
தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது....
பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். ஆகவே வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்…...
ஆபத்து ஆபத்து – ஒருமுறை கொதிக்கவைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடித்தால் நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் ஏராளம் என்றாலும் ...
இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் வெயிலைக்கூட எப்படியாவது சமாளித்து விடலாம் ஆனால் இந்த...
குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! …..
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்....
கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல் நலப்பிரச்னைகளும் உண்டு……
கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன....
இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது....
சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை பாகற்காய் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்....