மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
பொதுவாக குளிர்காலத்தில் காய்ச்சல், சளி போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். அதிலும் தற்போது மழையும் சேர்ந்து கொட்டுவதால், பலருக்கு நோய்களானது விரைவில் தொற்றிக் கொள்ளும். எப்படியெனில் வானிலையானது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் போது, பலருக்கு நன்கு...