தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு டெங்கு காய்ச்சலா? அப்படின்னா இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க…
கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் கிளப்பி வருகிறது. இந்தக் காய்ச்சல் காரணமாக பலர் இறந்து போயுள்ளனர். கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு வகை வைரஸ் காரணமாக டெங்கு...