26.5 C
Chennai
Wednesday, Nov 27, 2024

Category : மருத்துவ குறிப்பு

fects of diabetes8 SECVPF
மருத்துவ குறிப்பு

அரிசியா, கோதுமையா? – நீரிழிவு நோயாளிகள் எதை சாப்பிடலாம்

nathan
நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அரிசி அல்லது கோதுமை இவை இரண்டில் எந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும்...
world kidney 5 1
மருத்துவ குறிப்பு

கிட்னி பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமா?

nathan
சிறுநீரகங்கள்! உடல் உறுப்புகளில் மிக முக்கியமானதாகும். சிறுநீரக செயலிழப்பு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது என கூறினால் அது மிகையாகாது. சிறுநீரக செயலிழப்பு சில அளவில், சுமார் 15%முதல் 25% மக்களைப் பாதிக்கிறது மற்றும்...
21 6122489a
மருத்துவ குறிப்பு

இந்த ஒரு ஜுஸ் போதும் சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுக்குள்!

nathan
நீரிழிவு உள்ளவர்கள், உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்று சொல்வார்கள். அதிலும் அந்த பாகற்காயை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் போன்று செய்து...
1 breastfeed
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சுக்கோங்க… தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தளர்ந்து தொங்கும் என்பது உண்மை தானா?

nathan
ஒவ்வொரு பெண்ணிற்கும் தங்களது அழகின் மீது அக்கறை இருக்கும். இருப்பினும் குழந்தை என்று வரும் போது, பெண்கள் தங்கள் அழகை மறந்து, குழந்தையைத் தான் பார்ப்பார்கள். பல பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால், மார்பகங்கள் தளர்ந்து...
5 fight jpg
மருத்துவ குறிப்பு

கருத் தரிக் க மு யலும் போது, கணவன்மார்கள் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

nathan
பொதுவாக கரு த்தரிக்க முயலும் போது, ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை காண்பிப்பார்கள். ஆனால் கருத் தரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அக்கறை எடுத்து முயற்சிக்க வேண்டும். இதனால் எளிதில் கருத்த...
babygender 02
மருத்துவ குறிப்பு

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் ஓர் புதிய வழி! படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

nathan
கருத்தரித்த பின் ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்வி, நம் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தான். நம் நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தையை அறிந்து கொள்ள முனைவது சட்டத்திற்கு புறம்பானது....
முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள்
மருத்துவ குறிப்பு

முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துகொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் குணமாகுமாம்!

nathan
வாதம், பித்தம், கபம். இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். இந்த வாதத்தின் தன்மை மேலிட்டால்...
1 citrus fruits 1
மருத்துவ குறிப்பு

இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா? அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள்

nathan
உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏதேனும் தவறு இருக்கலாம். இல்லையெனில், உடலில் ஆன்டி-பாடிகளை உற்பத்தி செய்யும் அடிநா சதையின் செயல்பாடு மோசமாக இருக்கலாம் அல்லது பாக்டீரியாக்கள்...
5 Thyroid Skin Infections SECVPF
மருத்துவ குறிப்பு

ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்

nathan
நமது உடல் சரியாக இயங்குவதற்கு தைராய்டு ஹார்மோன் சீராக சுரந்துகொண்டிருக்கவேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை ஏற்பட்டால் அது உடலில் பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகி விடும். அதோடு பெண்களுக்கு பல்வேறு விதமான...
01 1491033755
மருத்துவ குறிப்பு

இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள்! தெரிந்துகொள்வோமா?

nathan
அனைவருக்குமே இரட்டைக் குழந்தைகள் மீது ஓர் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. நம் மக்களிடையே இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் உள்ளன. மேலும் அது வெறும்...
blood pressure
மருத்துவ குறிப்பு

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்து போராட இயற்கை சிகிச்சைகள்!!!

nathan
இன்றைய வாழ்க்கை முறை நாகரீகமாக மாறி விட்டாலும் அதனுடன் தொடர்புடைய நோய்கள் ஏமாற்றத்தை தரும் ஒரு விஷயமாக உள்ளது. எந்தளவிற்கு நாகரீகத்தை நோக்கி நாம் செல்கின்றோமோ அதே வேகத்தில் நோய்களும் நம்மை வந்தடைகிறது. அதில்...
diabete
மருத்துவ குறிப்பு

ஜாக்கிரதை…! சர்க்கரை நோயாளிகளே காலில் புண் வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan
சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையெனில் அவை உடலில் பல பாதிப்புகளை உண்டாக்கிவிடும். அதில் ஒன்று கால்களில் உண்டாகும் புண்கள். தானாக புண்கள் கால்களில் உண்டாகாது என்றாலும் சிறு...
breast cancer self check up
மருத்துவ குறிப்பு

பெண்கள் மார்பக சுய பரிசோதனை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர். முதலில் பெண்கள் மார்பக சுய பரிசோதனையை அடிக்கடி செய்து...
1 asth
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!

nathan
ஆஸ்துமாவிற்கு மருத்துவம் தேடி ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என அலைவோர் பலர் உண்டு. ஆஸ்துமாவிற்கு எண்ணற்ற சிகிச்சைகள் மேற்கொள்பவர்களையும் நாம் காண இயலும். ஏன் இவ்வளவு அலைச்சல், சிகிச்சைகள் என நீங்கள்...
doctor
மருத்துவ குறிப்பு

பெண்களை தீவிரமாக தாக்கும் நரம்பியல் நோய்கள்

nathan
நமக்கு ஏற்படும் ஒருசில நோய்கள் பாலினத்தை பொறுத்து தீவிரமாகவும், மிதமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண்களை தாக்கும் நரம்பியல் நோய்கள்...