மன அழுத்தம் வெறும் ஒரு சொல்லாகத்தான் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் அது தீர்வும் சிகிச்சையும் தேவைப்படும் ஒரு தீவிர மனநோய். மன அழுத்தம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவைமன அழுத்தம் வருவதற்கு சில பொதுவான...
Category : மருத்துவ குறிப்பு
15- 49 வயதுவரையுள்ள பெண்களுக்கான சுகாதார குறிப்புகளை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கான சுகாதார குறிப்புகள்15- 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும்...
மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் பிரபலமாக விளம்பரம் செய்யப் படுகின்றன. இயற்கை முறையில…
வெந்தியம் பல்வேறு ஆரோக்கிய பலன்களை பெற்றிருப்பதற்காக அறியப் படுகிறது. நீரிழிவு ]இதய நோய்கள் மற்றும் தோல் நிலைமைகள் போன்ற வாழ்க்கை முறையை பராமரிக்க உதவுவதுடன், அது பாலூட்டும்தாய்மார்கள் மார்பக பாலை உற்பத்தி செய்யவும்[/b][/url] உதவுகிறது....
ஷாப்பிங் சென்றால் அதிக நேரம் செலவிடுவது பெண்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கான காரணத்தை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்தீபாவளி, பொங்கல் பண்டிகை...
ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை...
பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்....
40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்
நாற்பதுகளில் இருக்கும் பெரும்பாலோனோர்க்கு சிறிய எழுத்துக்களை படிப்பதில் சிரமம் ஏற்படும். பேப்பர் படிக்க முடியாது. ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைமைதான், இதிலிருந்து மீண்டுவர சில எளிய கண்பயிற்சிகள் உள்ளது....
பெண்களின் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும், ரசனைகளும் காலத்துக்குத்தக்கபடி மாறிக்கொண்டே இருக்கின்றன. பெண்களின் மாறி வரும் ரசனைகள்பெண்களின் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும், ரசனைகளும் காலத்துக்குத்தக்கபடி மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்று போன்று அவர்கள் இன்று இல்லை. இன்று போல் அவர்கள்...
10.உடல் வளர்ச்சியை மாற்றும் (Metabolic) காரணிகள் -ஈரல் சிறுநீரக செயலிழப்பு11.அளவுக்கு அதிகமான மது பாவனை12.குருதிக் கனிமங்களில் மாற்றம்13.குருதியில் கல்சியம் அதிகரிப்பு14.உடலில் சில விற்றமின்களின் குறைபாடு (Vitamin B2 Fulati Thiam Niadacin)15.மூளைச் சேதம்.பெரும்பாலான மேற்கூறப்பட்டகாரணிகளால்உருவாகும்...
இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது....
சொந்த ஊரைவிட்டு நகரங்களுக்கு மேற்படிப்பு, வேலை காரணமாகச் செல்லும் பெண்களின் முக்கியப் பிரச்னை, விடுதி. கிடைத்த லேடீஸ் ஹாஸ்டலில் தங்குவதை விட சில விஷயங்களை நன்கு ஆராய்ந்துவிட்டு சேருவது நல்லது. இடம் பஸ் ஸ்டாப்,...
உங்களுக்கு வலுவில்லா கோர் தசை உள்ளதா? அல்லது உங்கள் தினசரி வேலைகளின் போது ஒவ்வொரு முறையும் உங்கள் கீழ் முதுகு வலிக்கின்றதா என்ற கேள்வி சரியானதாக இருக்கும். இது பலவீனத்தின் அறிகுறியாகும். இங்கு வலுவில்லா...
கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது...
கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா
ஆசனம், மூச்சுப்பயிற்சி, கிரியை, தியானம் போன்றவை யோகப் பயிற்சியின் பகுதிகள். பரபரப்பு நிறைந்த வாழ்க்கையும், மாசுபடிந்த சுற்றுச்சூழலும் சாதாரணப் பெண்களையே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது என்றால், இன்னொரு உயிரைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண் இன்னும்...
நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய்...