25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024

Category : மருத்துவ குறிப்பு

breast size12
மருத்துவ குறிப்பு

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan
வெந்தியம் பல்வேறு ஆரோக்கிய பலன்களை பெற்றிருப்பதற்காக அறியப் படுகிறது. நீரிழிவு ]இதய நோய்கள் மற்றும் தோல் நிலைமைகள் போன்ற வாழ்க்கை முறையை பராமரிக்க உதவுவதுடன், அது பாலூட்டும்தாய்மார்கள் மார்பக பாலை உற்பத்தி செய்யவும்[/b][/url] உதவுகிறது....
4f55
மருத்துவ குறிப்பு

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா?இதோ எளிய நிவாரணம்

nathan
பெரும்பாலானவர்கள் வெளியே சொல்லவே சங்கடப்படும் பிரச்சனைகளில் ஒன்று “வாயுத் தொல்லை”. என்றைக்கு நாகரிக பழக்கம் என பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் உண்ண தொடங்கினோமோ அன்றைக்கே விஸ்வரூபம் எடுத்து விட்டது வாயு பிரச்சனை....
self test breast cancer win SECVPF
பெண்கள் மருத்துவம்மருத்துவ குறிப்பு

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan
மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி. சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்...
cover 15 1513329130
மருத்துவ குறிப்பு

கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan
உங்களது கல்லீரல் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். இந்த கல்லீரலில் நச்சுக்கள் படிவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும். இந்த நச்சுக்கள் நாம் சாப்பிடும் உணவுகளால் தான் பெரும்பாலும் உருவாகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை...
AA40699C 91F1 4D90 99B0 2ED73D539984 L styvpf
மருத்துவ குறிப்பு

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan
பற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம். பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை கோணலான பற்களை...
main
மருத்துவ குறிப்பு

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும் என்டோமேட்ரியோசிஸ், ஏன் எதனால் எப்படி வருகிற…

nathan
இந்திய புள்ளியியல் விபரம்: • குழந்தையின்மையால் பாதித்த நான்கு இந்தியப் பெண்களில் ஒருவர் முதல் இருவருக்கு என்டோமேட்ரியோசில் உள்ளது • ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கு ஒருமுறை இரு இந்தியப்பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது-காரணம்- பைப்ராய்டு கட்டி....
fb34f55
மருத்துவ குறிப்பு

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan
  வாயு ஏற்படுவது ஏன்? குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் காரணமாகவே வாயு ஏற்படுகிறது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது...
Untitled 1 3 8
மருத்துவ குறிப்பு

பயணத்தின் போது குமட்டல், தலைவலியை தவிர்ப்பதற்கான ஈசி வழிகள்!!தெரிந்துகொள்வோமா?

nathan
குமட்டல் மற்றும் உடல் சுகவீனத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம் கார், பஸ், விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயற்கை. இவ்வாறு, பயணங்களின்போது சிலருக்கு...
3 period
மருத்துவ குறிப்பு

முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!தெரிஞ்சிக்கங்க…

nathan
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு விஷயம். மாதவிடாய் என்பது கருப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படுவது தான். பொதுவாக, பெண்ணாக பிறந்த ஒவ்வொரும் இதை சந்தித்து தான்...
22 1434969856 3 stayemotionallybalancedinpregnancy
மருத்துவ குறிப்பு

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்

nathan
இன்றைய காலத்தில் ஒரு குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அதிலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். மேலும் அனைவருக்குமே இந்த பாக்கியம் கிடைத்திடாது....
c8e
மருத்துவ குறிப்பு

ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்

nathan
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சள் பூக்கள் கொண்ட ஒரு சிறிய புதர் செடியான அஸ்வகந்தா, சுமார் 6000 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. “அஸ்வம்’ என்றால் வடமொழியில் குதிரை...
30
மருத்துவ குறிப்பு

வெண் புள்ளியிலிருந்து விடுதலை பெற சூப்பரான இயற்கை வைத்தியம் – தெரிந்துகொள்வோமா?

nathan
வெண்புள்ளி(Vitiligo) பல காரணங்களால் உண்டாகும். மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் வரலாம். இதனை போக்க ஒரு பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது அதில் ஒன்றை பார்ப்போம்.   தேவையானவை...
kneepain 1
மருத்துவ குறிப்பு

வேதனை தரும் மூட்டு வலியை சந்திப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan
நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும். அதில்...
cov 1 1
மருத்துவ குறிப்பு

எந்த கஷ்டமும்படாம உங்க உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா -அற்புதமான எளிய தீர்வு

nathan
ஒல்லியாக நல்ல வடிவத்துடன் இருப்பது உலகளாவிய மக்களின் ஆசை. எடையை குறைக்கும்போது எதையும், எல்லாவற்றையும் முயற்சிக்க நம்மில் பெரும்பாலோர் தயாராக இருக்கிறோம். செயலிழந்த உணவுக்குச் செல்வதிலிருந்து கடுமையான உடற்பயிற்சிகளுக்குச் செல்வது, ஆரோக்கியமாக இருப்பது காலத்தின்...
416b0753 8157 4e59 9cae e0c45b125549 S secvpf
மருத்துவ குறிப்பு

சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள் – தெரிந்துகொள்வோமா?

nathan
சப்பாத்திக் கள்ளி அல்லது சப்பாத்துக் கள்ளி என்று சொல்லப்பெறும் ஓர் வகை முள் செடி. இதன் பூக்கள் பெரியவை. பூக்கள் மஞ்சள் நிறமுடையவை, அடித்தண்டு சதைப் பற்றுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் மிருதுவான இது வளர...