‘கர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ போதுமான பால் குடிப்பது ரொம்ப நல்லது’. இதை தனி நபர்கள் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்லவில்லை. நிபுணர்கள் சொல்லவில்லை. முக்கியமான ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது. கருவுற்ற...
Category : கர்ப்பிணி பெண்களுக்கு
உங்களுக்கு குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இதை முயன்று பாருங்கள்!
ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அரிய வரமாகும். ஒரு குழந்தையை எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுப்பது தான் ஒவ்வொரு பெண்ணின் குறிக்கோளாக இருக்கும். பெண்களுக்கு...
கர்ப்பம் என்பது ஒரு தம்பதியின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான கட்டமாகும். பிறக்க போகும் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு பிரசவ நேரம் நெருங்க நெருங்க, உணர்ச்சியும் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இது இயல்பான உணர்வே. மகப்பேறு...
சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத போது அல்லது நீங்கள் கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்திய போதும் கூட கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சமயத்தில், கருவை கலைக்க மனமில்லாது, பிரசவிக்கலாம் என்று முடிவு செய்தால், உடனடியாக...
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். உடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும்....
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகளவில் பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்கர்ப்பமாக இருக்கும் போது...
அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இன்றைய மாடர்ன் மங்கைகள் தாய்பால் தருவதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர். இன்றைய குழந்தைகளின் உடல்நலம் குன்றி போவதற்கு இதுவே முக்கிய காரணம். இதை எடுத்துரைக்கவே நமது நாட்டில்...
தாயானவள் ஒவ்வொரு நாளும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவை உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். *...
கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும். உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்கர்ப்பமாக இருக்கும் போது...
கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்....
கர்ப்ப காலத்தில் பெண்கள் யோகா பயிற்சியை செய்யலாமா? வேண்டாமா? என்பதை பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சிகள் செய்யலாமா?மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை...
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது....
ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்
ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு. கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும்...
கர்ப்பமாகிய பெண் ஒருவர் 40 வார காலத்திற்கு கர்ப்பத்தை தொடர்ந்தும் ஒரு சிசுவைப் பெற்றெடுப்பது வழமை. இக்காலப்பகுதியில் அப் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சிக் கல்களும் பல. இவற்றால் தாய்க்கும் சிசுவுக் கும்...
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என அழகு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்....