உடல் எடை குறைய, கொழுப்பை கரைக்க கொள்ளு மிகவும் சிறந்தது. இப்போது கொள்ளு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கொழுப்பை குறைக்கும் கொள்ளு துவையல்தேவையான பொருள்கள் : கொள்ளு – 1/2 கப்...
Category : எடை குறைய
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். 1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு...
டயட் மந்திரங்களை பற்றியும் வழிமுறைகள் பற்றியும் எண்ணிலடங்கா புத்தகங்களும் கட்டுரைகளும் வந்தாகி விட்டது; அவைகளை நம்மில் பலரும் படித்தும் இருப்போம். இருப்பினும் இவ்வாறு நாம் படிக்கும் தகவல்களில் பெரும்பாலும் கட்டுக்கதைகளையும், பாதி உண்மைகளையும் மட்டும்...
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆண்களே நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் அளவுக்கு அதிகமான தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க...
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்க, எப்படி உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மூலம் நம் உடல் எடை அதிகரித்ததோ, அதே உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களின் மூலமே அதிகரித்த உடல் எடையைக்...
உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் கடுமையான டயட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைக்க முயல்வது ஆபத்தானது. ஆனால்...
உடல் எடை பிரச்சனையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருவதோடு, அதைக் குறைக்க பல்வேறு கடினமான வழிகளையும் முயற்சிக்கின்றனர். ஆனால் அனைவராலுமே கடுமையான வழிகளை முயற்சிக்க முடியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அனைவரும் விரும்பி...
எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். ஊளைச் சதையை குறைக்கும் இயற்கை பானங்கள்இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது...
மகப்பேறுக்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. முட்டைகோஸை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முட்டைகோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுப் பொடி.ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்...
சிலருக்கு வயிற்று பகுதியில் அதிகளவு சதை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். முதலில் சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்ட வேண்டும்....
பேலியோலிதிக் காலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தை குறிக்கும். அப்போது முறையான விவசாய நடைமுறைகள் இல்லை. அக்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில்...
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்
உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.அதிலும்...
முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்ததால், உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உடல் எடையை குறைக்கும் கள்ளிமுள்ளியான்உடல் பருமன் என்பது இந்திய மக்களை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினை. முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும்...
வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்
சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக...
கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது...