காலையில் வலிமை மற்றும் ஆற்றல்களுடன் எழுந்திருக்க நல்ல தூக்கம் என்பது அத்தியாவசியமாகும். அதுவும் குழந்தைகள் என்றால் அது இன்னமும் முக்கியம். நினைவுகளையும், பிற அறிவாற்றல் நடவடிக்கைகளையும் ஒன்றுப்படுத்த கனவு முக்கிய பங்கை வகிக்கிறது. வளர்ச்சி...
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் தான் குழந்தைகளின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அதற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட காலப்போக்கில் அதனை அவர்களாகவே,...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது?
சுத்தம் சுகம் தரும் என்று சொல்வார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அப்படி தூய்மையாக வைப்பது ஒன்னும் எளிதான காரியம் இல்லை. உங்கள் வீட்டின்...
தெரிந்துகொள்வோமா? இனி சாப்பிட்ட பின்பு மறந்து கூட இந்த 6 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க
உணவு சாப்பிட்ட பின்பு அல்லது முன்பு சில விஷயங்களை உடனே செய்வதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதுடன் உடலின் ஆரேக்கியமும் குறைந்துவிடும். சாப்பிட்ட பின் செய்யக் கூடாத விஷயங்கள் பழங்களை சாப்பிடகூடாது உணவு சாப்பிட்டவுடனே...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும், அதே போல அவர்களது விருப்பங்கள், நம்பிக்கைகள்,வாழ்க்கை முறை என எல்லாமே வேறுபட்டு இருக்கும். திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் இயல்பு வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள், திரையில் பத்து பேரை...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது பெற்றோர்கள் செய்யும் முக்கிய தவறுகள்!
பெற்றோர்களுக்கு மிகப் பெரிய கடமையும், மிகப் பெரிய வேலையுமாக இருப்பது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது தான்… குழந்தைகள் சாப்பிட ரொம்ப அடம் பிடிப்பார்கள்.. அவர்களுக்கு இதை பார்.. அதை பார் என்று வேடிக்கை காட்டி...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா…?
உலகில் ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு உடல் அமைப்புடனும், உளவியல் தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு நாட்டினரின் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும். வேறு சில நாட்டினரின் உடல் அமைப்பு மிகவும் கடினமாக இருக்கும். சிலர் கருப்பாகவும்,...
சுந்தர் பிச்சை. இந்தப் பெயர் எல்லாருக்கும் பரிச்சயமானது தான். இந்தியாவைச் சேர்ந்தவர் அதுவும் தமிழகத்தைச் சேர்ந்தவர், கூகுள் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ்நாடே தூக்கி வைத்து கொண்டாடியது. கூகுளின் சி.இ.ஓ...
காதல் தோல்வியில் விடுபடுவது என்பது இலகுவான விடயம் அல்ல. அந்த பிரிவு நமது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அதில் இருந்து விடுபடுவது எப்படி? ஒருவரின் சிந்தனை இருந்தால், எதிலுமே கவனம் செலுத்த முடியாது. மனம் அலைப்பாய்ந்து...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க ராசிக்கு எந்த கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் நிலைக்கும் தெரியுமா?
பொதுவாக பலரும் நல்ல நாளாக கருதி புதன் கிழமை அல்லது வெள்ளிகிழமை அன்று தங்கம் வாங்குவார்கள். மேலும் சிலர் தங்கள் ராசிக்கு ஏற்றவாறு நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்த பின் தங்கம், வெள்ளி போன்ற...
ஊனுருக உயிர் உருக காதலிப்பது இரண்டுக்கட்டும் அதற்கு முன் ஒரு பருவம் இரண்டுக்குமே…. வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான ஓர் பருவமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் மட்டும் காதல் கொண்டு எதிர் தரப்பிடம் சொல்லாமல், சொல்லத் தயங்கி...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…கழிவறையிலும், குளியலறையிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
குளியலறை – தினமும் நாம் பயன்படுத்தும் இடம். குளித்தால் நிச்சயமாய் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், குளியலறையில் நாம் எவற்றை கவனமாக செய்யவேண்டும்? எவற்றை அங்கு செய்யக்கூடாது என்பதை சரியானவிதத்தில் புரிந்திருக்கிறோம் ஆகியு உறுதியாக கூற...
உங்களுக்கு தெரியுமா குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!
குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில்...
கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம்...
இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க! முதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அனைவருக்கும் நண்பர்கள் கட்டாயம் தேவை. ஆனால் சில நேரங்களில் உங்கள் நண்பர் உண்மையானவரா அல்லது முற்றிலும் போலியானவரா என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஏனெனில் எதிரிகளை விட போலியான நண்பர்கள்...