நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?
நம் அனைவருக்குமே நெல்லிக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புதமான உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி...