பல வருடங்கள் ஆனாலும் பட்டுப்புடவை பளபளன்னு மின்ன வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்
நம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு உரிய ஆடை ‘சேலை’ தான். என்னதான் இன்றைய நவநாகரீகப் பெண்கள் சுடிதார், நைட்டி, ஜீன்ஸ்_டீசர்ட் என படு மாடர்னாக வலம்வந்தாலும் சேலைக்கு முன்பு அவையெல்லாம் சுண்டைக்காய்தான்! அதேநேரம் சேலையை...