ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்!
பெண்கள் மட்டும் தான் எப்போதும் பிரஷ்ஷாக காட்சியளிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் அப்படி காட்சியளிக்கலாம். ஆனால் அதற்கு ஆண்கள் தங்கள் அழகின் மீது கவனத்தையும், அக்கறையையும் காட்ட வேண்டும். பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும்,...