தெரிஞ்சிக்கங்க…இந்த 5 ராசிக்காரர்களின் திருமணங்கள் விவாகரத்தில் முடிய வாய்ப்புள்ளதாம்…
உலகம் முழுவதும் வருடந்தோறும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லாக்டவுன் காலத்தில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. தாங்கள் எதிர்பார்த்த காதலோ, மகிழ்ச்சியான வாழ்க்கையோ கிடைக்காதபோது நிச்சயம் தம்பதிகள்...