இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க நினைத்தால் இதனை அடிக்கடி எடுத்துக்கோங்க…!!!சூப்பரா பலன் தரும்!!
பெங்கால் கிராம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் ‘கருப்பு சன்னா’ அல்லது ‘கருப்பு கொண்டைக்கடலை’ பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். இது சுண்டல் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் நன்மை பயக்கும் ஒரு...