[ad_1] திருமணமான ஆண் பெண் அனைவருக்கும் தனக்கென ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என எண்ணுவது இயற்கையே, ஆனால் இதில் ஏதேனும் தாமதமோ, குறைவோ இருப்பின் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் பெரிதும்...
கிறீன் டீ ஒவ்வொருநாளும் குடித்து வந்தால் உடம்பு மெலியுமாம். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். இரு பிரிவாக எலிகளை பிரித்து, அவற்றுக்கு சம அளவில் அதிக கொழுப்புள்ள...
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் 15,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார் என்கிறது ஓர் ஆய்வு. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது....
சிவந்த நிறப் பழங்கள் ‘வைட்டமின் சி’ சத்து மிகுந்தது. இரும்புச் சத்தும் மிகுந்துள்ளது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் இருப்பதால் மருத்துவ குணம் கொண்டது எனப் போற்றப்படுகின்றது. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை....
பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்....
ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும், மருத்துவமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ் ஆகும். இந்த முறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன. சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு...
சமீபத்தில் ஒரு சிறுவனை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வருவதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனைப் பரிசோதித்தபோது, எல்லாமும் நன்றாக இருந்ததால், என்ன பிரச்னை என்றே கண்டறிய முடியாமல் திணறினர் மருத்துவர்கள். அவனுடைய உணவுப்...
பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது....
பெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் இது சில சமயங்களில் கடினமானதாக உள்ளது. மார்பக தோய்வு என்பது இயற்கையாகவே வயது அதிகரிக்கும் போது நடந்துவிடுகிறது. மார்பக தோய்வு என்பது...
மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யலாமா? எந்த மாதிரியான பயிற்சி களை தவிர்க்க வேண்டும்? ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் புவனேஸ்வரி…பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome...
கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைக்கு ஷாம்பு...
உடல் எடையை குறைப்பதற்காக முயற்சி செய்பவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள்.எடையை குறைப்பதற்கு டயட், உடற்பயிற்சி என போன்ற வழிகள் இருக்கையில், நம் அன்றாட உணவு பழக்கங்களின் மூலம் உடல்...
பலரும் நடிகர் நடிகைகளைப் பார்த்து தான் தங்களின் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வோம். அதில் நடிகர்களைப் பார்த்து ஆண்கள் மட்டுமின்றி, நடிகைகளைப் பார்த்து பெண்களும் தங்களின் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள...
தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை....
பெண்களே மழைக்காலம் தொடங்கிவிட்டது. வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள் என்னவென்று கீழே பார்க்கலாம். பெண்களே வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள்கட்டமைப்புகளுக்கு வெயில் கால பராமரிப்புகள் ஒரு விதமாக இருக்கிறது என்றால், குளிர் காலத்திற்கான பராமரிப்புகள்...