ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!! தெரிஞ்சிக்கங்க…
அறுசுவை உணவையும் ரசித்து ருசித்த கலாசாரம் நம்முடையது. இன்றோ, உப்பு சப்பு இல்லாத, வேந்தும் வேகாத அரை வேக்காடு உணவுகளை தேடி சென்றுக் கொண்டிருக்கிறோம். உணவு என்பது வயிற்றை நிரப்புவதற்கான செயல்பாடு அல்ல உங்கள்...