பன்னீரும் உலர் திராட்சையும் ஆகிய இரண்டையும் கலந்தால் என்ன மாதிரியான மருத்துவ பலன்கள் நமக்கு கிட்டும் என்பதை கீழே பார்க்க லாம்....
Category : ஆரோக்கிய உணவு
பெண்கள் எப்படி சமையல் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு...
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர...
வயிற்றைச் சுற்றித் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது பலரது கனவாக இருக்கலாம். இதற்கு அழகான உடலமைப்பை பெற வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமாக இருந்தாலும், உடலில் தேங்கியுள்ள கொழுப்பால் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை...
வயிற்று உபாதை உள்ளவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். வயிறு கோளாறுகளை சரிசெய்யும் இஞ்சி தயிர் பச்சடிதேவையான பொருட்கள் :...
சில உணவு வகைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம். அவை என்னவென்று கீழே பார்க்கலாம். எலும்புகளை பலமாக்கும் உணவுகள்உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து...
ஸ்பைசி பட்டர் மில்க்
தேவையான பொருட்கள் :தயிர் – 2 கப் வறுத்த சீரகத்தூள் – கால் ஸ்பூன் புதினா – 2 கட்டு ப.மிளகாய் – 2 இஞ்சி – கால் துண்டு உப்பு – சுவைக்கு...
புதினா சர்பத்
புதினா கீரையில் சர்பத் தயாரிக்க நல்ல இலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். வாடி வதங்கிய இலைகள், அழுகிய இலைகளை தவிர்த்து விட வேண்டும். இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொண்டு, தண்ணீரில் அலசி பயன்படுத்தலாம்.புதினா...
சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்தினர் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் தான் அதிகமாக கஷ்டப்பட வேண்டிவரும். எனவே எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், தங்களது...
தாமரையின் பூ, தண்டு, கிழங்கு, விதை போன்றவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்தாமரை ஆன்மிக மலராக போற்றப்படுகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இது பூக்கும். இதற்கு சூரியநட்பு,...
மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்உலகிலேயே நியூசிலாந்தில்தான் ‘கிவி’ பழம் அதிக அளவில்...
ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை! கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்,...
வாயில் இட்டால் தித்திக்கும் சப்போட்டா பழத்தில் சத்துகளுக்குப் பஞ்சமே இல்லை. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்… 100 கிராம் சப்போட்டா...
கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால்...
கிராமங்களில், புதுமணத் தம்பதியரை விருந்துக்கு அழைப்பதிலேயே தொடங்கிவிடும், புதுப்பெண்ணை மசக்கைக்குத் தள்ளும் ஏற்பாடு. விருந்து மெனுவில் தலைவாழை இலை தொடங்கி வெற்றிலை வரை இடம்பெற்றிருக்கும். கருத்தரிப்புக்கு உதவும் சில உணவுகள் இங்கே…...