மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட...
Category : ஆரோக்கிய உணவு
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம். அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்துளசி இந்த...
நீரிழிவு நோயின் எதிரி
இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்ட செர்ரி பழம், உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது....
A Glass of Milk – Paid In Full (True Story of Dr. Howard Kelly) ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் …
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.அந்த வீட்டின் கதவைத்...
ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!
ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அதற்காக பலரும் காலையில் தங்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க காபி அல்லது டீயைக் குடிப்போம். ஆனால் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, காலையில்...
பழமாக இருந்தாலும், காயாக இருந்தாலும் பறித்த 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடவேண்டும். காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?‘காலை டிபன்.. இரவு டின்னர் எல்லாவற்றிலும் எனக்கு சட்னி (Chutney) ரொம்ப முக்கியம்’ என்று,...
உணவில் காரத்திற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்ட மசாலா மிளகாய் பொடிகளை சேர்ப்பதற்குப் பதிலாக உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்....
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது....
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த சூப்பை தினமும் செய்து குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் காய்கறி சூப்தேவையான பொருட்கள் : ஓட்ஸ்...
ஆட்டுப் பாலில் உள்ள அபரிமிதமான மருத்துவ குணங்கள் மற்றும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்ஆட்டுப்பாலில் அபரிமிதமான மருத்துவ குணங்கள்...
புளி… உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நம் வீட்டு பொக்கை வாய்ப் பாட்டி இப்படிச் சொல்வார்… `நறுக்கின காய்கறித் துண்டுகளை புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா… மல்லித்தழையையும் பெருங்காயத்தையும்...
கீரையை வைத்து சட்னி செய்யலாம். இந்த சட்னி சுவையாக இருக்கும். இப்போது இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சத்து நிறைந்த வெரைட்டி கீரை சட்னிதேவையான பொருட்கள் : புதினா, பாலக்கீரை –...
வாய்க்கு ருசி… உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!! சோள கொழுக்கட்டை & கீரைப் பொங்கல்!! ~ பெட்டகம்
[ad_1] வாய்க்கு ருசி… உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!!சோள கொழுக்கட்டை தேவையானவை: சோளம் – 200 கிராம், சின்ன வெங்காயம் – 5, நறுக்கிய கேரட், தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி...
மருத்துவ குணம் வாய்ந்த சில கீரைகளின் மகத்தான பயன்கள் பற்றிய குறிப்பு தான் இந்த பதிவு. * வாய்ப்புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது. * காசினிக் கீரையை சாப்பிட்டு...
சத்து நிறைந்த பழைய சாதம்
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை...