மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர்....
Category : ஆரோக்கிய உணவு
பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், ‘கர்ப்பிணிகள் அதிகம்’ சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி...
டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள், இளம் தலைமுறையினர் அனைவருக்கும் இந்த டோஸ்ட் மிகவும் நல்லது. இன்று இந்த டோஸ்ட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்தேவையான பொருட்கள் : பழுத்த அவகோடா...
நீ வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை…’ – பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்தத் திரைப்பட வசனம் ஒன்றே இளமைக்குச் சாட்சி. `பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம். பகல் புணரோம்; பகல்...
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் சிறந்தது. இன்று ஓட்ஸ் வைத்து சத்தான தயிர் பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்தேவையான பொருட்கள் :...
இஞ்சி அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக உள்ளது. தேவையான பொருட்கள்: இஞ்சி – 20 கிராம்தனியா – 2 டீஸ்பூன்உளுந்தம் பருப்பு –...
பால், தயிர், மோர், நெய்… பால் பொருள்கள் நமக்குப் புதிதல்ல. ஆதிகாலத்திலிருந்து தமிழரின் உணவுப் பழக்கத்தில் மிக முக்கியமான இடம் இந்த ஆரோக்கிய உணவுகளுக்கு எப்போதும் உண்டு. `லஸ்ஸி’ என்கிற பெயர் மட்டும்தான் தமிழ்...
வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு’ என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு வைத்தியனிடம் போய் நோய்க்காக பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பதே அதன் பொருள். அந்த...
அழகுப்பெண்ணே உனக்கு மட்டும் எப்படி வந்தது இத்தனை அழகு..!சத்தான உணவோடு ஜீரணிக்கும் உணவே ஆரோக்கியம் காக்கும் உணவு..!அழகாக இருக்க நினைப்பதோடு ஆரோக்கியமாக இருந்தால் மனிதனின் ஆயுள் தானாக நீடிக்கும் என்பது யதார்த்தம். மேலே சொல்லப்பட்ட...
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக்...
சுட்டீஸ் ரெசிப்பி: சத்துக்கு சத்து… சுவைக்கு சுவை!
பிள்ளைகளுக்கு லீவு விட்டால் போதும். லூட்டியும், சேட்டையும், கூச்சலும் கும்மாளமுமாக வீடே அதகளப்படும்.குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்… ஆனால், தாய்மார்களுக்குத்தான் திண்டாட்டம். அதுவும் இல்லத்தரசி என்றால் கேட்கவே வேண்டாம். ஒரே விஷயம், காலையில் எழுந்து அரக்கப்பரக்க டிபன்...
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து பொருட்களிலும் கலப்படம் கலந்துள்ளது. கலப்படத்தை கண்டுபிடிக்க சில வழிமுறைகள் உள்ளன. சுத்தமான தேனை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம். சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறைஒன்று : கண்ணாடி டம்ளரில்...
சில வாரங்களுக்கு முன்பு கோக் பானம் குடித்த ஒரு மணி நேரத்தில் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ற இன்ஃபோகிராபிக் ஒன்று உலகம் முழுதும் வைரலாக பரவியது. இது, பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. வெறும் கோக்...
ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்தற்போதைய அவசர உலகில்...
குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது. குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு...