சர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும் தெரியுமா?
வீடுகளின் கொல்லைகளில் அக்காலத்தில் எல்லாம், இலந்தை, கொய்யா, சீதாப்பழம் போன்ற மரங்கள் இருக்கும், தற்காலங்களில், கொல்லைகளே அரிதான நிலைகளில், இந்த மரங்களும் அரிதாகிவிட்டன. கூர்மையான சிறிய முட்கள் நிறைந்த சிறுமரமாக வளரும் இயல்புடைய இலந்தை...