1 ஸ்பூன் வினிகர்+ 1 சிட்டிகை சமையல் சோடா நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆச்சரியமான பலன்கள் தெரியுமா!!
பொதுவாகவே வினிகர் மற்றும் சமையல் சோடா இரண்டுமே ஆரோக்கியம், அழகு இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க சமையல் சோடாவும் வினிகரும் உதவுகிறது. பொதுவாக சமையல் சோடா நுண்கிருமிகளை அழிக்கும்,...