உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்களோ, அதன் மூலமே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும். பசியோடு இருக்க வேண்டியது இல்லை… நீண்ட நேரத்துக்கு வயிறு...
Category : ஆரோக்கிய உணவு
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. ஒரு டம்ளர் தண்ணீரில்...
சிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து சத்து நிறைந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்தேவையான...
விற்றமின் Aஆனது கண்பார்வையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை விருத்தி செய்கிறது. உடல் கலங்களின் வளர்ச் சிக்கும் அவற்றின் விருத்திக்கும் பமிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான தோலை பேணி வைத்திருப்பதற்கும் உதவுகின்றது. விற்றமின் A...
உங்களுக்கு பகலில் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளதா? அலுவலகத்தில் வேலையே செய்ய முடியவில்லையா? ஓரே தூக்கம் தூக்கமாக வருகிறதா? அப்படியெனில் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக சோம்பேறித்தனமானது பல்வேறு காரணங்களால்...
இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில்...
தைராய்டு. கழுத்துக்குக் கீழே பட்டாம்பூச்சிபோல காணப்படும் சுரப்பியைத்தான் `தைராய்டு’ என்கிறோம். வெறும் 30 கிராம் சுரப்பி என்றாலும், அது செய்யக்கூடிய வேலைகள் அதிகம். உடலின் பல பாகங்களை வழிநடத்தும் இந்த நாளமில்லாச் சுரப்பி, ஹார்மோன்களைச்...
நாம் பார்க்கும் 10ல் ஒருவருக்கு வயிற்றுப் பிரச்சனை இருக்கிறது. குடல் நோய்கள், அல்சர், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என நிறைய பேர் வயிற்று உபாதைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலோனோருக்கு மன அழுத்தம், வேலைப் பளு போன்றவற்றால் குடலில்...
தசைகள் கட்டமைப்புக்கு, பராமரிப்புக்கு புரதம் அவசியம். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். இந்தியர்கள் டயட்டில் பொதுவாக புரதச்சத்து குறைவாக இருக்கும், இதனால் இந்தியர்களுக்கு தசைகள் உறுதியாக இருப்பது இல்லை....
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், உடலில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பது அனைவருக்குமே தெரியும். வயது, பாலினம் மற்றும் உடல் பருமனுக்கு ஏற்றவாறு, உடலுக்கு எவ்வளவு தண்ணீர் அவசியம் என்பது கணக்கிடப்படுகிறது. சராசரியாக மனித உடலானது 55-60%...
உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் நீங்கள் சாப்பிடும் உணவு, வாழ்க்கை தரம், பழக்க வழக்கங்கள் கொண்டுதான் தீர்மானிக்க்ப்படும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசப்படும். ஒருவர் மது குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரவில்லை. நன்றாகத்தான்...
உங்களுக்கு தெரியுமா வாழைப்பழ தோலை கொதிக்க வைத்த நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா?அப்ப இத படிங்க!
வாழைப்பழம் பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கியது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஆனால் வாழைப்பழத்தை விட வாழைப்பழத்தின் தோலில் அதிக நன்மைகள் உள்ளன.. ஆனால் நாம் வாழைப்பழ...
வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின் பங்கு...
கருஞ்சீரகம் அஜீரணத்தை போக்கும். வயிற்றுவலியை குணமாக்கும். உடல் சூட்டை அதிகரித்து இதமாக்கும். அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்தேவையான பொருட்கள் : கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிபெரிய வெங்காயம் – 1...
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு ஆரோக்கியதுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை வாரந்தோறும் எண்ணெய்...