பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை...
Category : ஆரோக்கிய உணவு
வாழைத்தண்டு மோர்–அல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்!
தேவையானவை: புளிக்காத மோர் – ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு – கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப, பூண்டு – பாதி, சின்ன வெங்காயம் – 1....
உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை....
பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது வலி மிகுந்த காலம்தான். மாதவிடாய் வருவதற்கு முன்னர் அல்லது பின்னர் பெண்கள் பல வித குறியீடுகளை அனுபவிப்பர். பலருக்கு தலை வலி, குமட்டல், உடல் வலி போன்றவை ஏற்படும்....
உடல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், உண்ணும் உணவில் எண்ணெய், நெய் போன்றவற்றை சேர்க்கமாட்டார்கள். அப்படி சேர்க்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஒருசில முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். அதிலும் நெய் சேர்க்காமல்...
இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பலன்களைப் பெறலாம்....
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமான பச்சை பயறு குறித்து நாம் இன்று பார்ப்போம்: பல்வேறு சத்துக்களை கொண்ட பச்சை பயறு, உடலுக்கு குளிர்ச்சி...
வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம். வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும்....
தினமும் ஒரு முட்டை அவசியமா?- சமையல் டிப்ஸ் தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை....
புளி – எலுமிச்சை அளவுதுளசி இலை – 15பூண்டு – 3பல் சீரகம் – 1 தேக்கரண்டிசோம்பு – 1/2 தேக்கரண்டிமிளகு – 1 / 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 1மஞ்சள் தூள்...
காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!
காலையில் எ ழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால்,...
கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள்
உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது.அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த...
தேர்வு நெருங்குகிற நேரம். அதிக நேரம் படிப்பதால் உடலில் சோர்வு ஏற்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம். எனவே, சோர்வில் இருந்து விடுபட்டு புத்துணர்வு தருவது சத்து பானம். தேர்வு காலத்தில்...
பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் தினமும் ஹோட்டல் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள். தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்துஎப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே...
மாதவிடாய் சுழற்சி பொதுவாகவே பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் மற்றும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், கோபம் மற்றும் பயம் போன்ற உணர்வுகளையும் கூட வரச் செய்யும். மாதவிடாய்...