கர்ப்ப காலத்தின்போது பெண்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். முக்கிய ஊட்டச்சத்துகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். பிரசவத்திலும் சிக்கல் ஏற்படும். கர்ப்பத்தில்...
Category : ஆரோக்கிய உணவு
பொதுவாக நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாக உள்ளது அத்தகைய தொப்பையை குறைக்க எந்தெந்த உணவுகள் உண்டால் மற்றும்...
வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை லச்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தினமும்...
சூப்பர் டிப்ஸ்! ஆண்மைக்குறைவு குறைபாட்டை சரிசெய்ய கருப்பு கேரட்டை இப்படி பயன்படுத்துங்கள்….
உலகம் முழுவதும் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியமான பொருள் கேரட் ஆகும். கேரட் பல வழிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேரட் குடும்பத்தை சேர்ந்த...
நம் உடலுறுப்புகளில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அதனால் இந்த உறுப்பிற்கு மட்டுமே நாம்அதிகம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் உடல்வலி, சரும பிரச்சனைகள்,...
இன்றைய உலகில் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை மாத்திரை மருந்துகள் வந்தாலும் அந்தகாலங்களிலிருந்து கையாளப்பட்டு வந்த இயற்கை மருத்துவமே சிறந்தது என்று கூறப்படுகின்றது. இந்த காலங்களில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை நோய் இல்லாதவரே...
அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம்,...
இறைச்சிகள் மற்றும் பருப்புகளைப் போலவே பன்னீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பன்னீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. அதனால் நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம். பன்னீரில்...
சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடித்தால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்க உதவுகின்றன. மேலும் தினமும் இதை காலையில்...
உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..! வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட...
சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில்...
பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 100,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான்...
நீண்ட நாட்கள் பொருள்கள் கெடாமல் இருக்க வேண்டுமா? அதற்கான உபயோகமான சமையல் டிப்ஸ் உங்களுக்காக. சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது அதோடு நீர்த்தும் போகாது. இஞ்சியின் தோலைச் சீவி, நீரில்...
பிரட் என்பது சில செயல்முறைகளுக்கு பின் கிடைக்கப்படும் உணவு. எனவே அதனை பெரிதும் விரும்பி யாரும் சாப்பிடமாட்டார்கள். தானியங்களை செயல்முறைகளுக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுவதால் இவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது....
நாம் மறந்து போன முக்கிய உணவான “வெல்லத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது” என தெரிந்து கொண்டு அன்றாடம் உணவில் சர்க்கரையை தவிர்த்து வெல்லம் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். வெல்லத்தினால் ஏற்படும்...