32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒன்றரை லச்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தினமும் கடலையை சாப்பிடாத வரை விட தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக் கொள்வோர் நீண்ட காலம் நோய்கள் இன்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.

கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் ஆகியவை நமது உடலில் ஏற்படக்கூடிய நோய்களான இதய நோய், புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுகின்றன.

அதேபோல் கடலையை சாப்பிட்டால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்பதற்காக அதிகம் சாப்பிடக் கூடாது. தினமும் 5 முதல் 10 கடலை அதாவது 10 கிராம் அளவு கடலை மட்டும் சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும்.

Related posts

வெள்ளை அரிசியை இனியுமா சாப்பிட போறீங்க..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மருதாணியின் மகத்தான பலன்கள்!…

nathan

ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தமிழ் புத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய பாரம்பரிய புடவைகள்!!!

nathan

கடலை மாவை எதனுடன் கலந்து பயன்படுத்தனும் பிங்க் நிற சருமத்தை பெற?

nathan

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் இத செய்யுங்கள்!….

sangika

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…தொப்பையை கரைக்க மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த காய் சிறந்தது

nathan