சூப்பர் டிப்ஸ் நீங்கள் செய்யும் அழகு குறிப்புகள்….!! இயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க
சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்....