பெண்களே தெரிஞ்சிக்கங்க… இப்படி பருக்கள் வர உங்க முடிதான் காரணம்னு உங்களுக்கு தெரியுமா?…
உங்களுக்கு வரும் பருக்களுக்கும் தலைமுடிக்கும் என்ன சம்பந்தம் வாங்க தெரிஞ்சுக்கலாம் நம் முகத்தில் வரும் பருக்களுக்கு நாமும் என்னென்வோ செய்து பார்ப்போம். ஆனால் எந்த வித தீர்வும் கிடைக்காது. இதுக்கு முக்கிய காரணமே பருக்கள்...