30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026

Category : அலங்காரம்

ஃபேஷன்அலங்காரம்ஆரோக்கியம்

இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

sangika
இரண்டு வெவ்வேறு மனிதர்கள், திருமணம் என்ற பந்தத்தில் கணவன், மனைவியாக...
ஃபேஷன்அலங்காரம்ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

மிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்….

sangika
கணினி காலத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே எதோ ஒரு விதத்தில் அதனாலே பாதிப்பையும் சந்தித்து வருகிறோம். நாகரீகம் என்பது அவசியமானது தான். ஆனால்,...
ஃபேஷன்அலங்காரம்

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika
1. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது....
அலங்காரம்ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika
இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்....
அலங்காரம்மேக்கப்

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika
பியூட்டி பார்லர்கள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்....
ஃபேஷன்அலங்காரம்

கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்…..

sangika
நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன....
ஃபேஷன்அலங்காரம்அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika
ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல; விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும்,...
ஃபேஷன்அலங்காரம்

பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். ….

sangika
அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும்  பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபா டுகளே தெரியாத அளவுக்கு...
ஃபேஷன்அலங்காரம்அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

sangika
பொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள்....
அலங்காரம்அழகு குறிப்புகள்கண்களுக்கு அலங்காரம்கண்கள் பராமரிப்பு

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika
கண்ணுக்கு கீழ் தென்படும் கருவளையம் நமது அழகை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் கண்ணழகையே கெடுத்து விடும்....
அலங்காரம்கூந்தல் பராமரிப்புமுகப் பராமரிப்பு

கலாக்காய்யின் நன்மைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்…..

sangika
ஒரு சிறிய கருப்பு மற்றும் பச்சை, சிவப்பு உருண்டை போல் இருக்கும் ஒரு பழம் உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல அற்புத நன்மைகளைத் தருகிறது. ஆம், அது கலாக்காய். கலாக்காய் என்பதை நாம் அனைவரும்...
அலங்காரம்

குணாதிசயங்கள் குறித்து அறிய இப்படி ஒரு புதிய முறை……

sangika
உங்களுக்கு தெரியுமா? நீங்கள் குளித்து முடித்தவுடன் முதலில் துவட்டும் உடல் பாகத்தை வைத்தும் ஒருவரது பொதுவான குணாதிசயங்கள் குறித்து அறிய முடியுமாம்…...
ஃபேஷன்அலங்காரம்ஆரோக்கியம்

பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பையும் பெண்களின் ஆரோக்கியமும்….

sangika
நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்…...
ஃபேஷன்அலங்காரம்

ஹாட் குயினாக போஸ் கொடுக்க மினி ஸ்கர்ட்டு…..

sangika
பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம். கொஞ்சம் ஒல்லி பெல்லி, அழகிய கால்கள் இருக்கும் பெண் என்றால்...