அனைவரும் எலுமிச்சை சாதம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எலுமிச்சை இடியாப்பம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், எலுமிச்சை இடியாப்பம் செய்வது மிகவும் ஈஸி. இதுவும் எலுமிச்சை சாதம் போன்று தான். ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்....
Category : அறுசுவை
காலை உணவிற்கு இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள என்னடா செய்வது? என்று எண்ணி யோசிக்க வேண்டாம். இப்படி விதவிதமான முறைகளில் சட்னி வகைகளை செய்து பார்த்தால் சாப்பிடவே ஆசையாக இருக்கும். அந்த வகையில் இந்த மிளகாய்...
ராகி என்னும் கேழ்வரகின் நன்மைகளை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ராகியை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், உடலின் வலிமையானது அதிகரிப்பதுடன், உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் அந்த ராகியை காலையில்...
பொதுவாக பொரி உருண்டையை கடைகளில் தான வாங்கி சாப்பிடுவோம். அதிலும் கிராமங்களுக்கு சென்றால் அங்கு மிகவும் விலை மலிவில் பொரி உருண்டையானது கிடைக்கும். ஆனால் நகர்புறங்களில் இவை கிடைப்பது மிகவும் கடினம். அப்படி கிடைத்தாலும்,...
நிறைய பேருக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய கபாப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கல்மி கபாப். பொதுவாக இதனை ஹோட்டல்களில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த விடுமுறையில்...
பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும்....
விடுமுறை நாட்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் காலை உணவு செய்து கொடுக்க வேண்டுமானால், முட்டை நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இதனால் குழந்தைகள் காலையில் முட்டை சாப்பிட்டவாறு இருப்பதுடன், அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸ் சாப்பிட்டவாறும்...
உருளைக்கிழங்கு கொண்டு மசாலா தோசை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பீட்ரூட் கொண்டு மசாலா தோசை செய்ததுண்டா? இங்கு அந்த பீட்ரூட் மசாலா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காலை வேளையில் செய்து சாப்பிட்டால்,...
உருளைக்கிழங்கு பிரியர்களே! உங்களுக்கு அருமையான சுவையில் ஒரு உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியானது மதிய வேளையில் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். மேலும் இதனை...
இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், அதனை தூக்கிப் போட வேண்டாம். மாறாக அதனை காலையில் எழுந்து சரவண பவன் ஸ்பெஷலான கைமா இட்லியை செய்யுங்கள். இந்த கைமா இட்லியானது குழந்தைகளால் விரும்பி...
இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும்...
நிறைய பேருக்கு ஓட்ஸ் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும், அது வெறும் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்வது பற்றி மட்டும் தான். ஆனால் ஓட்ஸைக் கொண்டு தோசை சுடலாம் என்பது...
காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்யுங்கள். இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை...
உங்களுக்கு சீடை ரொம்ப பிடிக்குமா? அதை எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக உப்பு சீடையின் எளிய செய்முறையைக் கொடுத்துள்ளது. இந்த உப்பு சீடை செய்வதற்கு வேண்டிய பொருட்கள் வாங்க...
வாரம் ஒருமுறை மணத்தக்காளியை உணவில் சேர்த்து வந்தால், வாய் மற்றும் வயிற்று அல்சர் குணமாகும். அது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில்...