பேக்கிங் பவுடர் – பேக்கிங் சோடா ரெண்டையும் எப்படி கண்டுபிடிக்கிறது…தெரிஞ்சிக்கங்க…
பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரும் ஒன்று தான் என பலர் குழம்பிவிடுகின்றனர். இரண்டிற்கும் ஒரே மாதிரியான பெயர், வடிவம், பயன்பாடு உள்ளதால் ஏற்படும் குழப்பம் இது. ஆனால் மாற்றி பயன்படுத்தி சொதப்பாமல் இருக்க இவற்றை...