Category : அறுசுவை

சுவையான சத்தான பன்னீர் சாதம்
சைவம்

சுவையான சத்தான பன்னீர் சாதம்

nathan
தேவையான பொருட்கள் வேக வைத்த சாதம் – 1 கப்பன்னீர் – 200 கிராம்வெங்காயம் – 1ப.மிளகாய் – 3கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – சுவைக்கு...
கார வகைகள்

பிக்கானிர் சேவ் ஓமப்பொடி

nathan
என்னென்ன தேவை? முதல் கலவை – படா சேவ் செய்ய… கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப், ஓமம், பெருங்காயத் தூள், உடைத்த மிளகு, முழு தனியா...
சிற்றுண்டி வகைகள்

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan
சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று தினை, உருளைக்கிழங்கை வைத்து சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு...
அசைவ வகைகள்

மிளகு சிக்கன் குழம்பு

nathan
சிக்கன் மிளகு குழம்பு (Chicken Pepper Curry)தேவையானவை : கோழி கறி துண்டுகள் – 5 சிறியவை மிளகு – 15 இஞ்சி -1 துண்டு மஞ்சள் தூள் – 2 ஸ்பூன் தணியா...
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan
கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்தேவையான பொருள்கள் : முழு...
அசைவ வகைகள்

அசத்தலான ‘லெமன் சிக்கன்’ !

nathan
வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் சிக்கன்’ அசைவ...
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

nathan
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்தேவையான பொருட்கள் : வறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150...
சூப் வகைகள்

சுவை மிகுந்த சிக்கன் சூப்

nathan
தேவையான பொருட்கள்: எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோநல்லெண்ணெய் – 3 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 1 கப்தக்காளி – 2மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்பூண்டு –...
சைவம்

கத்தரிக்காய் பொரியல் கறி

nathan
தேவையான பொருட்கள் 1/2 இறாத்தல் பிஞ்சுக் கத்தரிக்காய் 5 நறுக்கிய சின்ன வெங்காயம் 4 துண்டு பண்ணிய பச்சை மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை 4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் cloves of garlic...
அசைவ வகைகள்

கேரட் முட்டை ஆம்லெட்

nathan
தேவையான பொருட்கள்: முட்டை – 3கேரட் – 1மிளகு – 1 மேசைக்கரண்டிஉப்பு – தேவைக்கேற்பகடலை எண்ணெய் – 1 மேசைக்கரண்டி செய்முறை: • கேரட்டை துருவிக் கொள்ளவும். • மிளகை பொடித்து கொள்ளவும்....
அசைவ வகைகள்

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

nathan
முனியாண்டி விலாஸ் சிக்கன் கரி. ஆகா கேட்கும் போதே சுவை நினைவுக்கு வரும் இல்லங்களா!!! முனியாண்டி விலாஸ் நான் வெஜ் க்கு பெயர் போன ஹோட்டல். அதனாலேயே நிறைய நான் வெஜ் ஹோட்டல்கள் அந்த...
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan
தேவையான பொருட்கள் இறால் – 400 கிராம் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கசகசா – 1...
சைவம்

ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி

nathan
காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ஓர் காய்கறி தான் ப்ராக்கோலி. பலரும் இந்த காய்கறியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் பலரும் இதை வாங்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு தமிழ் போல்ட்ஸ்கை...