32.8 C
Chennai
Tuesday, Jun 9, 2026

Category : அறுசுவை

சைவம்

சுலபமான சுவையான சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!

nathan
சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெடிமேட் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்....
சிற்றுண்டி வகைகள்

சம்பா ரவை பொங்கல் செய்ய…!

nathan
தேவையான பொருட்கள்: சம்பா ரவை – ஒரு கப்பாசிப்பருப்பு – முக்கால் கப்உப்பு – தேவைக்கேற்பஇஞ்சி – ஒரு அங்குலத் துண்டுசீரகம் – ஒரு தேக்கரண்டிமிளகு – ஒரு தேக்கரண்டிபச்சை மிளகாய் – ஒன்றுபெருங்காயம்...
அசைவ வகைகள்

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

nathan
விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் ப்ரை பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்....
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் குஜியா

nathan
குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நட்ஸ் குஜியா செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் குஜியாதேவையான பொருட்கள் : மேல் மாவுக்கு… மைதா –...
சைவம்

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan
தேவையானவை: உருளைக்-கிழங்கு – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – 10, சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா...
​பொதுவானவை

எளிமையான மிளகு ரசம்

nathan
தேவையான பொருட்கள் : மிளகு – 2 தேக்கரண்டிசீரகம் – 2 தேக்கரண்டிதுவரம் பருப்பு – 1 தேக்கரண்டிபுளி – சிறு எலுமிச்சம் பழம் அளவுஉப்பு – தேவைக்குதாளிக்க:கடுகு – 1 தேக்கரண்டிகறிவேப்பிலை –...
அசைவ வகைகள்

கோவா பன்றிக்கறி விண்டலூ

nathan
தேவையான பொருள்கள் பன்றிக்கறி – 1 கிலோ விண்டலூ மசாலா** – 8 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது) இஞ்சி விழுது – 2 மேஜைக்கரண்டி நாட்டுச் சர்க்கரை –...
​பொதுவானவை

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan
  ஆணை போலவே பெண்ணுக்கும் பல வித ஆசைகள் உண்டு என்பதை பல ஆண்கள் மறந்துவிடுகின்றனர். இதனால் தான் நினைப்பது ஒன்று, தன் மனைவி நடந்து கொள்வது ஒன்று என்று நினைத்து பல ஆண்கள்...
சூப் வகைகள்

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

nathan
தேவையான பொருள்கள் நெய் – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் பூண்டு – 5 நறுக்கியது இஞ்சி – 1 ஸ்பூன் சாம்பார் வெங்காயம் – நறுக்கியது – 10 தக்காளி...
சைவம்

தக்காளி – புதினா புலாவ்

nathan
தேவையான பொருட்கள் : பச்சரிசி சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது), உப்பு – தேவையான அளவு. அரைக்க: புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய்...
சைவம்

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

nathan
தேவையானவை: மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் (எல்லா இலைகளும் சேர்த்து) – ஒரு கப், புளி – சிறிதளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த...
சைவம்

வாழைப்பூ குருமா

nathan
தேவையானப் பொருட்கள்: வாழைப்பூ – 1சின்ன வெங்காயம் – 1/4 கிலோதக்காளி – 3 பட்டை, கிராம்பு – சிறிதளவுஅன்னாசி பூ, பிரியாணி இலை – தேவையான அளவுமஞ்சள் தூள் – சிறிதளவுகொத்தமல்லி –...
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan
தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு – 250 கிராம்,அரிசி மாவு – ஒரு கப்,வெல்லம் – 100 கிராம்,ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,நெய் – 50 மில்லி.செய்முறை:...
சூப் வகைகள்

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

nathan
நியாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டது வல்லாரைக்கீரை. இந்த கீரையை வைத்து குழந்தைகளுக்கு சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்தேவையான பொருட்கள் : வல்லாரை கீரை...