31.7 C
Chennai
Tuesday, Jun 9, 2026

Category : அறுசுவை

சைவம்

வெள்ளரிக்காய் தால்

nathan
தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்....
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்

nathan
மாலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஃபிங்கர் சிக்கனை செய்து கொடுக்கலாம். புலாவ், சாம்பார் சாதத்திற்கு ஃபிங்கர் சிக்கன் சூப்பரான சைடிஷ் ஆகும். மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்தேவையான பொருட்கள் : எலும்பில்லாத...
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி

nathan
இன்று இரவு ஸ்பெஷலாக வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? சரி அப்படியானால் உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்து சாப்பிடுங்கள். சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரிதேவையான பொருட்கள் : கடலை...
பழரச வகைகள்

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

nathan
  >எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது. அன்னாசி பழத்தில் விட்டமின் பி...
இனிப்பு வகைகள்

சாக்லெட் மூஸ் (பிரான்ஸ்)

nathan
என்னென்ன தேவை? பால் – 2 கப், கோகோ பவுடர் – 4 டீஸ்பூன்,குக்கீஸ் சாக்லெட் (துருவியது) – 1/2 கப், சைனா கிராஸ் – 5 கிராம், கஸ்டர்டு பவுடர் – 1...
சூப் வகைகள்

பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப்

nathan
என்னென்ன தேவை? நறுக்கிய கேரட் 1 கப், பாதாம் 6, வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் 1, பாலாடை(கிரீம்) 1/4 கப், காய்ச்சிய பால் 1/4 கப், தேங்காய்ப்பால் 1/2 கப், உப்பு...
சிற்றுண்டி வகைகள்

தினை உப்புமா அடை

nathan
தேவையான பொருட்கள் : சாமை அரிசி – 1/2 கப் துவரம் பருப்பு – 2 ஸ்பூன் மிளகு – 3/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு...
சிற்றுண்டி வகைகள்

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப்வாழைப்பழம் – ஒன்றுவெல்லம் – அரை கப்ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகைதேங்காய் துண்டுகள் – தேவையான அளவுநெய் – பொரிக்க தேவையான அளவு...
அசைவ வகைகள்

சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி

nathan
மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி...
அசைவ வகைகள்

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

nathan
சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : நண்டு...
சட்னி வகைகள்

உருளைக்கிழங்கு சட்னி

nathan
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 1 பெரிய வெங்காயம் – 1 மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி தண்ணீர் – 1/2 கப் உப்பு – சுவைக்கு அரைக்க : பெரிய...
பழரச வகைகள்

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan
பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்தேவையான பொருட்கள்...
சாலட் வகைகள்

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan
தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வெங்காயத்தாள் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருள்கள் : வெங்காயத்தாள் – ஒரு கட்டுதயிர் – 1 கப்இஞ்சி –...