உணவுப் பொருட்களிலேயே கீரையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்தகைய கீரையை பொரியல், கூட்டு என்று எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு கீரையை சமைத்து சாப்பிட...
Category : சைவம்
வெஜிடேபிள் புலாவ்
Ingredients பீன்ஸ் -100 கிராம்காரட் -100 கிராம்உருளைக் கிழங்கு -2பெரிய வெங்காயம் -2தக்காளி -2இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்பச்சை மிளகாய் -5கொத்தமல்லி தழை,புதினா தழை-சிறிதுபச்சரிசி அல்லது பிரியாணி அரிசி -2 கப்தேங்காய் துருவல் -அரை மூடி...
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்தேவையான பொருட்கள் : சேனைக்கிழங்கு – 1/2 கப்...
தேவையான பொருட்கள் : புதினா – 1 கட்டு பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 2 மல்லித்தூள் – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு...
பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று செய்து சுவைத்திருப்போம். ஆனால் இன்று பன்னீர் பஹடி செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்தலாம் என்று பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடிதேவையான பொருட்கள் : பன்னீர்...
குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணிதேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி –...
தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 கப்கொத்தமல்லி – 1 கட்டுஇஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்பச்சை மிளகாய் – 2வெங்காயம் – 1பட்டை, லவங்கம் – 1ஏலக்காய் – 1முந்திரி,...
என்னென்ன தேவை? தோல் உரித்த மொச்சை – 1/4 கப், பாஸ்மதி அரிசி – 1 கப், இஞ்சி -பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, வெங்காயம் – 1,...
தேவையானவை: பாசுமதி அரிசி 2 கப் ——– குடமிளகாய் 3 (பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று) Spring onion 1 கட்டு வெங்காயம் 2 Jalapeno slices 5...
வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் ஸ்டைலில் செய்து சுவைத்தால், மிகவும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் ஐயர் வீடுகளில் வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்....
என்னென்ன தேவை? மாம்பழக் கூழ் – 100 கிராம், வடித்த சாதம் – 2 கப் (வரகரிசி, குதிரை வாலி போன்றவற்றில் வடித்ததாகக் கூட இருக்கலாம்), உப்பு – தேவைக்கு, சுண்டக் காய்ச்சிய பால்...
உங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வெஜிடேபிள் தம்...
மதியம் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக காளானை தவாவில் செய்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடும்...
தேவையான பொருட்கள் : வௌ்ளை காராமணி முளைகட்டியது -1 கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன், பூண்டு- 5, சீரகத்தூள் – கால்...