கீரை உடலுக்கு குளிர்ச்சியானது மட்டுமின்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கியதும் கூட. அத்தகைய கீரையை வாரம் 2-3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்....
Category : சைவம்
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கம்பு, வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இப்போது கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்திதேவையான பொருள்கள் :...
குழந்தைகளுக்கு வாழைக்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். வீட்டில் எளியமுறையில் வாழைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 3மிளகு – 4...
தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் – 10,சிறிது புளிப்பு உள்ள மோர் – அரை லிட்டர்,ஓமம் – 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 2,தேங்காய் துருவல் – சிறிதளவு,கடுகு – சிறிதளவு,வெந்தயம் – கால் டீஸ்பூன்,எண்ணெய் –...
வீட்டில் இட்லி, தோசை என்று செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சிம்பிளான, அதே சமயம் ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள...
பச்சை பயறு கடையல், கொங்கு நாடு சமையலறையில் தோன்றிய அருமையான ஒரு குழம்பு வகையாகும். பச்சை பயறில் ஊட்டச்சத்து திறன் மிகுந்து காணப்படுவதால், குழந்தைகள் மற்றும் தாயாகும் பெண்களுக்கு சத்தான உணவாகும். சூடான சாதத்தில்...
கத்திரிக்காய் பிரியாணி,
எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்திரிக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்திரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு,...
கசப்பான பாகற்காய், நீரிழிவு நோயையும் தவிர்க்கும் அற்புதமான காய். பாகற்காய் தமிழகம் மற்றும் இலங்கையில் 10-12 அங்குல நீளமான வகைகளாகக் காணப்படுகிறது. தவிர மலைப்பிரதேச லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் சிறிய வகைகளும், சீன நாட்டில்...
மதியம் எப்போதும் காய்கறிகளைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சுண்டக்காய் வற்றல் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். அதிலும் வெள்ளை சாதத்துடன்...
தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 2 இஞ்சி – ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் – ஒன்று தயிர் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு...
சாம்பாரில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பரான இருக்கும். இப்போது வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கமகமக்கும் வெண்டைக்காய் சாம்பார்தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 150 கிராம்வெண்டைக்காய் – 1/4 கிலோபெ.வெங்காயம்...
என்னென்ன தேவை? வேகவைத்த சேவை – 2 கப், வெல்லம் – 1/2 கப், நெய் – 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2 to 3...
தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 2கடலைப்பருப்பு – அரை கப்கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியதுமிளகாய், தனியா, மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டிசர்க்கரை – அரை தேக்கரண்டி புளி – சிறிய நெல்லிக்காய் அளவுஎண்ணெய்,...
தக்காளி சாதம் செய்யும் போது இந்த முறையில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்தேவையான பொருட்கள்:...