Category : சைவம்

yam avial 11 1455177941
சைவம்

சேனைக்கிழங்கு அவியல்

nathan
மதியம் எப்போதும் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றாலான சைடு டிஷ் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று சேனைக்கிழங்கு அவியல் செய்து சுவையுங்கள். இது சற்று புளிப்பாகவும், வாய்க்கு ருசியாகவும் இருக்கும்....
201702271310299574 samai rice biryani SECVPF
சைவம்

சூப்பரான சாமை அரிசி பிரியாணி

nathan
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சாமை அரிசியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சாமை அரிசி பிரியாணிதேவையான பொருட்கள் : சாமை அரிசி...
30 1438244097 aloo keema kebab recipe
சைவம்

உருளைக்கிழங்கு கைமா கபாப்

nathan
இதுவரை எத்தனையோ கபாப் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கைமா கபாப் சுவைத்ததுண்டா? இது மிகவும் அற்புதமான கபாப். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். இது சிறந்த...
201705081307446985 Peanut curry peanut kulambu verkadalai kulambu SECVPF
சைவம்

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan
சப்பாத்தி, இட்லி, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை –...
1452688764 5334
சைவம்

கலவை காய்கறி அவியல் செய்வது எப்படி?

nathan
தேவையானப் பொருட்கள்: வாழைக்காய் – 1 முருங்கக்காய் – 1 அவரைக்காய் – 5 பச்சை மிளகாய் – 2 காரட் – 1 உப்பு – 1/2 ஸ்பூன் தயிர் – 1...
201705111529053607 Potato egg poriyal aloo egg poriyal Potato egg fry SECVPF
சைவம்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

nathan
சப்பாத்தி, பூரிக்கும் தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியல். இன்று இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியலை செய்முறையை பார்க்கலாம். சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்தேவையான பொருட்கள் :...
Untitled 21
சைவம்

வெங்காய சாதம்

nathan
தேவையான பொருட்கள் :சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது)பெரிய வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுகரம் மசாலா – ஒரு தேக்கரண்டிஉப்பு, எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டிகொத்தமல்லி – சிறிதளவுதாளிக்க :...
151
சைவம்

பட்டாணி பிரியாணி

nathan
என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப், வெங்காயம் – 2 (நறுக்கிக் கொள்ளவும்), தக்காளி – 3 (நறுக்கிக் கொள்ளவும்), பச்சைப் பட்டாணி – 1 கப், மஞ்சள்தூள் – ஒரு...
201611260954232395 ennai kathirikkai kuzhambu SECVPF
சைவம்

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan
கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்புதேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – 1/4 கிலோசின்ன வெங்காயம் –...
white pumpkin sambar 06 1462521617
சைவம்

அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்

nathan
இன்று அமாவாசை. அனைவரது வீட்டிலும் இறந்தவர்களுக்கு பூஜை செய்து, படையல் படைப்பார்கள். அப்படி படையல் படைக்கும் போது அதில் நிச்சயம் வெள்ளை பூசணி முக்கிய பங்கைப் பெறும். வெள்ளைப் பூசணியைக் கொண்டு ஏதாவது ஒன்று...
201610271127235795 Spring onions poriyal SECVPF
சைவம்

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

nathan
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – கால் கப்வெங்காய தாள் –...
vazhaipoopodimas 01 1451637626
சைவம்

வாழைப்பூ பொடிமாஸ்

nathan
வாழைப்பூ உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் அதனை பொடிமாஸ் செய்து சாப்பிட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வாழைப்பூ பொடிமாஸ் செய்யத் தெரியாது என்றால் தொடர்ந்து படியுங்கள். இங்கு அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது....
19a80747 2656 484c 95d0 0dbb10521a6c S secvpf
சைவம்

மாங்காய் சாதம்

nathan
தேவையான பொருட்கள்: சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது), கிளிமூக்கு மாங்காய் (பழுக்காமல், ஸ்வீட்டான மிதமான மாங்காய்) – 3 கடுகு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு...
201703220902088599 sukku malli kuzhambu dry ginger coriander seeds kulambu SECVPF
சைவம்

ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு

nathan
வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுக்கு மல்லி குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம். ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்புதேவையான பொருட்கள் :...
1495876982 861
சைவம்

நாக்கில் எச்சில் ஊறும் அருமையான பூண்டு குழம்பு செய்ய வேண்டுமா…?

nathan
தேவையான பொருட்கள்: வெள்ளை பூண்டு – 100 கிராம்சின்ன வெங்காயம் – 200 கிராம்தக்காளி – 100 கிராம்உப்பு – தேவையான அளவுமல்லித்தூள் – 1 ½ ஸ்பூன்சீரகத்தூள் – ¾ ஸ்பூன்மிளகாய்த்தூள் –...