24.4 C
Chennai
Sunday, Jan 12, 2025

Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

201605130654304439 How to make ragi semiya vegetable upma SECVPF1
சிற்றுண்டி வகைகள்

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

nathan
சுவையான சத்தான ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி தேவையான பொருட்கள் : ராகி சேமியா – 200 கிராம் நீர் – 1.5...
Bajra Dhahi Vada10
சிற்றுண்டி வகைகள்

கம்பு தயிர் வடை

nathan
தேவையான பொருட்கள்: கம்பு மாவு – 300 கிராம்அரிசி மாவு – 50 கிராம்தயிர் – 4 கப்சீரகத் தூள் – 4 டீஸ்பூன்பெரிய வெங்காயத்துருவல் – 1 கப்கொத்தமல்லி – 1 கப்உப்பு...
large 1343546854
சிற்றுண்டி வகைகள்

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan
குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்....
40c6a158 45db 4c47 992c fd6423731213 S secvpf
சிற்றுண்டி வகைகள்

கம்பு கொழுக்கட்டை

nathan
தேவையானவை கம்பு – 1 1/2 கப் வெங்காயம் – 1 கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி கடுகு – தாளிக்க பச்சை மிளகாய் – 3...
201610181432470565 chilli potato chips SECVPF
சிற்றுண்டி வகைகள்

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து கொடுக்கலாம். மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 1/2 கிலோஉப்பு – 1/2 டீஸ்பூன்தனி...
201703011522059132 cheese corn kachori SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி

nathan
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கச்சோரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சீஸ், கார்ன் வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரிதேவையான பொருட்கள்...
5V9bdkn
சிற்றுண்டி வகைகள்

கறிவேப்பிலை வடை

nathan
என்னென்ன தேவை? சுத்தம் செய்த கறிவேப்பிலை – 1 கப்,கடலைப்பருப்பு – 1 பெரிய கப், காய்ந்த மிளகாய் – 4, சோம்பு – 1 டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பொடித்த...
1 2
சிற்றுண்டி வகைகள்

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

nathan
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக்கூட பிடித்த உணவு… உருளைக்கிழங்கு. அதில் 30 வகை ரெசிப்பிக்களை செய்து காட்டுகிறார், கரூரைச் சேர்ந்த ப்ரியா பாஸ்கர். “ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிப்பிக்கள் எதிலுமே சுவை யூட்டிகள், கலர்...
201609031302117873 Ganesh Chaturthi Special chana dal poornam kolukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை

nathan
கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டைதேவையான பொருட்கள் : வெல்லம் –...
vdqQrg2
சிற்றுண்டி வகைகள்

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan
என்னென்ன தேவை? அரிசி மாவு – 1 கப், கோதுமை மாவு – 1 கப், ஓட்ஸ் பவுடர் – 1 கப், தேங்காய் – 1/4 கப், பச்சை மிளகாய் – 2,...
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டு

nathan
தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலைபடும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள். குழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டுதேவையான பொருட்கள் : சிகப்பரிசி...
beetroot
சிற்றுண்டி வகைகள்

பீட்ரூட் சப்பாத்தி

nathan
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கிலோ, பீட்ரூட் – 2, சர்க்கரை – 200 கிராம், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை, ஆப்பசோடா – ஒரு சிட்டிகை...
karidaosai
சிற்றுண்டி வகைகள்

கறி தோசை : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருட்கள் : தோசை மாவு – தேவையான அளவு கொத்துக்கறி – கால் கிலோ இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி கரம் மசாலா...
201701251301059354 vendhaya keerai dosai Fenugreek leaves dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan
அதிகளவு சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இபோது வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசைதேவையான பொருட்கள் : வெந்தய கீரை...
201612071123460099 how to make oats onion dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இப்போது ஒட்ஸ் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசைதேவையான பொருள்கள் : ஓட்ஸ்...