23.8 C
Chennai
Sunday, Jan 12, 2025

Category : அசைவ வகைகள்

அசைவ வகைகள்

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan
[ad_1] வீட்டு சாப்பாடு – 10 கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்… ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் சமையல் குறிப்பு: பொரித்த மீன் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்திவரும் நாடகக்காரரான என் கடைசி தம்பி முருகபூபதியும் அவனுடைய துணைவி...
31 1446291672 vajramfish
அசைவ வகைகள்

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

nathan
விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் ப்ரை பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்....
goan pork vindaloo
அசைவ வகைகள்

கோவா பன்றிக்கறி விண்டலூ

nathan
தேவையான பொருள்கள் பன்றிக்கறி – 1 கிலோ விண்டலூ மசாலா** – 8 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது) இஞ்சி விழுது – 2 மேஜைக்கரண்டி நாட்டுச் சர்க்கரை –...
அசைவ வகைகள்அறுசுவை

சுவையான மட்டன் கடாய்

nathan
தேவையான பொருட்கள்: மட்டன் – 1/4 கிலோ தக்காளி – 2 (நறுக்கியது) வெங்காய பேஸ்ட் – 1/4 கப் பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் – 1/2...
mutton e1441604966357
அசைவ வகைகள்அறுசுவை

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan
தேவையான பொருட்கள்: தேவையானவை ஆட்டுகறி – 1/2 கிலோ தக்காளி – 2 வெங்காயம் – 4 சீரகம், ‌மிளகு, சோம்பு – தலா 1 தே‌க்கர‌ண்டி பட்டை, லவங்கம் – ‌சி‌றிது கா...
19 mutton 1 300
அசைவ வகைகள்

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

nathan
சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள். #மட்டன்தால்சா தேவையானவை: மட்டன் – கால் கிலோ (எலும்பில்லாத சிறிய துண்டுகள் மட்டும் பயன்படுத்தவும்) துவரம்பருப்பு – அரை...
egg curry 29 1459236495
அசைவ வகைகள்

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு

nathan
தென்னிந்திய உணவுகள் மட்டும் தான் காரசாரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வட இந்தியாவின் சில பகுதிகளிலும் அசைவ உணவுகள் நன்கு காரமாக இருக்கும். அதிலும் வட இந்தியாவில் மசாலா பொருட்களைத் தான் அதிகம்...
அசைவ வகைகள்

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan
  தேவையானவை :- பாசுமதி அரிசி – 500 கிராம் சுத்தம் செய்த இறால் – 300 கிராம் புரோசின் பீஸ் (green peas) – 100 கிராம் மிளகு தூள் – ஒரு...
sl4502
அசைவ வகைகள்

பாத்தோடு கறி

nathan
வெயில் காலத்தில் காய்கறிகள் கிடைப்பது கஷ்டமானதால் வடாம், கடலை மாவு, தயிர், பருப்பு, அப்பளம்… இவற்றைக் கொண்டு குழம்பு வகைகள் செய்வார்கள். என்னென்ன தேவை? கடலைமாவு – 1 கப், மிளகாய்த் தூள் –...
nTAa46F
அசைவ வகைகள்

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் – KFC Style Fried Chicken

nathan
என்ன தான் சொல்லுங்க.KFC சிக்கனுக்கு நிகர் KFC தான்.எப்படி தான் அவ்வளவு சுவையோ தெரியவில்லை.முன்பு எல்லாம் யோசிப்பேன்.எப்படி தான் இவ்வளவு சுவையாக செய்றாங்க.சிக்கனின் மேல்புறத்தில் மட்டும் இல்லாமல் உள்ளேயும் எப்படி சுவையாக இருக்கு என்று....
chukka
அசைவ வகைகள்

மட்டன் சுக்கா : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருள்கள் : எலும்பு நீக்கிய மட்டன் – கால் கிலோமஞ்சள்தூள் – அரை ஸ்பூன்மிளகாய் தூள் – 2 ஸ்பூன்இஞ்சி, பூண்டுபேஸ்ட் – 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 15தேங்காய் துருவியது –...
201703251207390694 Goa Special Prawn pulao SECVPF
அசைவ வகைகள்

கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

nathan
கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்தேவையான பொருட்கள் : இறால் –...
201606010950415819 how to make delicious fish biryani recipe SECVPF
அசைவ வகைகள்

சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan
மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மீன் – 1/4 கிலோஅரிசி – 2 ஆழாக்குவெங்காயம் –...
egg1 e1454075585600
அசைவ வகைகள்

முட்டை சாட்

nathan
தேவையான பொருட்கள் :முட்டை – 3தக்காளி கெட்ச்அப் (tomato ketchup)- 1 டீஸ்பூன்தக்காளி சில்லி சாஸ் (tomato chili sauce) – 1 தேக்கரண்டிபுளி சாறு – 3 தேக்கரண்டிஎலுமிச்சை சாறு – 1...
%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
அசைவ வகைகள்

நெத்திலி மீன் வறுவல்

nathan
தேவையானவை:- நெத்திலி மீன் – 1/2 கிலோ மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கான்ப்ளார் – ஒரு டீஸ்பூன்...